Easy 24 News

வாள்வெட்டுக்குழுக்களின் முக்கிய உறுப்பினர்கள் தென்னிலங்கையை நோக்கி தப்பி ஓட்டம் !!

வாள்வெட்டுக்குழுக்களின் முக்கிய உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கையை நோக்கி தப்பி ஓடியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு...

Read more

வெப்ப நோய்கள் சமாளிப்பது எப்படி?

வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. அதற்கேற்ப நம் உடலின் வெப்பமும் அதிகரிக்கிறது. அப்போது, மூளையில் உள்ள ’ஹைப்போதலாமஸ்’ எனும் பகுதி, வியர்வையைப் பெருமளவில் சுரக்கச்செய்து, உடலின் இயல்புக்கு மீறிய...

Read more

45 வய­தை­ய­டைந்த வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கும் நிய­மனம்

கிழக்கு மாகா­ணத்தில் 45 வய­தை­ய­டைந்த வேலை­யற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கும் அரச துறை­களில் நிய­மனம் வழங்­கு­வ­தற்கு, கிழக்கு மாகாண ஆளுநர் இணங்­கி­யுள்­ள­தாக மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரி­வித்தார்....

Read more

விவசாயிகளின் நன்மை கருதி கிரான்புல்சேனை அணைக்கட்டை அமைப்பதற்கான முயற்சி!!

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விவசாயிகளின் நன்மை கருதி அவர்களது நீண்டகால வேண்டுகோளாக இருந்து வந்த கிரான்புல்சேனை அணைக்கட்டை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்கள...

Read more

11 லட்சத்துக்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிப்பு!

நாட்டில் 19 மாவட்டங்களில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, 11 லட்சத்து 97 ஆயிரத்து 365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இடர் முகாமைத்துவ மத்திய நிலையம்...

Read more

நிலவும் கடுமையான வரட்சியினால் மின்வழங்கலில் கடுமையான கட்டுப்பாடு ஏற்படும்

நாட்டில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக எதிர்வரும் காலங்களில் மின்வழங்கலில் கடுமையான கட்டுப்பாடு ஏற்படும் எனவும் இயற்கை வாயு மின்நிலையத்தை உடனடியாக அமைக்காவிடில் நாட்டு மக்கள் பாதிப்படையக்கூடும்...

Read more

தம்பதிகள் இந்த ஐந்தை கடைபிடித்தால வாழ்வில் ஆனந்தமாய் வாழலாம்

1. நம்பிக்கை கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை மற்றவர் முழுமையாக நம்ப வேண்டும். தங்களுக்கென்று தனிபட்ட திறமை உள்ளது என்பதை உணர வேண்டும்....

Read more

உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் 13 ஆவது சர்வதேச மாநாடு – 2017

உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பதின் மூன்றாவது சர்வதேச மாநாடு இன்று யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது . யாழ் பல்கலைக்கழகம் இணைந்து இந்த விழாவை மிக...

Read more

கடவுளுக்கு பறவை, விலங்குகள் வாகனமாக இருப்பது ஏன்?

அனைத்து உயிர்களும் கடவுளின் அம்சமே. இன்னும் சொல்லப்போனால், கடவுளின் முன், நேர்எதிர் குணம் கொண்ட உயிர்கள் கூட சேர்ந்திருக்கும். பாம்பும், மயிலும் முருகனிடமும், பாம்பும், கருடனும் விஷ்ணுவிடமும்,...

Read more

நீங்கள் இன்று செய்யும் வேலை இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்க்கைக்கு உதவும்!!

வாழ்க்கையில் ஒருநாள் என்பது அவ்வளவு முக்கியமானதா என கேட்பவரா நீங்கள்? இன்று ஒருநாள் போனால் என்ன, இன்னும் என் வாழ்நாளில் தான் ஆயிரகணக்கில் நாட்கள் உள்ளதே என...

Read more
Page 21 of 32 1 20 21 22 32