Easy 24 News

தேங்கா­யில் அம்­மன் கண்!

நயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் ஆல­யத்­தில் பூசை செய்­யப்­பட்டு கொண்டு வரப்­பட்ட தேங்­கா­யில் அம்­ம­னின் கண் தென்­ப­டு­கின்­றது என்று கூறப்­ப­டு­கின்­றது. கிளி­நொச்சி, மரு­த­ந­க­ரில் உள்ள வீடொன்­றி­லேயே இந்­தச் சம்­ப­வம்...

Read more

கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாததால் பெண்ணுக்கு விவாகரத்து

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாததால் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தை...

Read more

புளொட் எதிர்ப்பு! லிங்கநாதனும் இழுபறி!

அமைச்­சுப் பதவி வழங்கப்­பட்டால் அதனை ஏற்­றுக் கொள்வ­தற்­குத் தயாராக இருப்­ப­தாக வடக்கு மாகாண முதலமைச்­ச­ருக்கு வவு­னியா மாவட்ட உறுப்­பின­ரான ஜி.ரி.லிங்­க­நா­தன் கடி­தம் அனுப்­பி­யுள்­ளார். இருப்­பி­னும் அவரை அமைச்­ச­ராக...

Read more

தரம் 5 பரீட்சை சட்ட திட்டங்களை மீறுவோருக்கு கடுமையான சட்டம்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் சட்ட திட்டங்களை மீறி நடப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று 16 ஆம்...

Read more

வெர்ஜினியா வன்முறைக்கு இரு தரப்பினரும் காரணம்: ட்ரம்ப்

அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் இரு தரப்பினர் மீதும் தவறுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணத்தில் நடந்த உள் நாட்டுப்...

Read more

தாயை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த மகன்!

அமெரிக்காவில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் Fullerton நகரை சேர்ந்தவர் Ah Le Fang (33) இவர் தனது...

Read more

கிளிநொச்சியை சூழும் அபாயம் : 815 பேருக்கு இதுவரை டெங்கு நோய்த்தொற்று

கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஆராய்ச்சியியல் ஆய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இவ்வாறு...

Read more

அமானுஸ்ய சக்தி, கிறிஸ் பேய், மன நோயாளி, கள்வர் என பல வதந்திகளை உருவாக்கியுள்ள நிர்வாண மனிதன்.

பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் நிர்வாணத்துடன் திரியும் மர்ம நபர் ஒருவரினால் மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர். நிர்வாணமாக இந்த நபர் குறித்த பகுதியில் சஞ்சரித்த காரணத்தினால் மக்கள்...

Read more

150 அடி பள்ளத்தாக்கில் தவறிவிழுந்த கர்ப்பிணி!!

இந்தியாவின் புனே மாநிலத்தில் உள்ள சிங்காகட் கோட்டையிலிருந்து தவறிவிழுந்த கர்ப்பிணிப் பெண் அதிசயத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நிறை...

Read more

மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு – குருநகர் கடலில் பரிதாபம்

குருநகர் கடலில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. யாழ்ப்பாணம் குருநகர், தண்ணீர்தொட்டிப் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம்...

Read more
Page 18 of 32 1 17 18 19 32