Easy 24 News

அளவுக்கு மிஞ்சினால் பார்வையும் பறிபோகும்!

சீனாவின் டோங்குவான் பகுதியைச் சேர்ந்த 21 வயது வூ, ஸ்மார்ட்போனில் தொடர்ந்து விளையாடி பார்வையை இழந்திருக்கிறார். அக்டோபர் முதல் தேதி வழக்கம்போல் ஸ்மார்ட்போனில் நீண்ட நேரம் விளையாடினார்....

Read more

பள்ளிக்குள் நுழைந்த பேய்; வைரலாகும் சிசிடிவி

அயர்லாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் பேய் ஒன்று வந்து அங்கு மாணவர்கள் வைத்திருந்த புத்தகங்களை வீசி எறியும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அயர்லாந்தின் கார்க் நகரில் 1828...

Read more

10 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். படகொன்றில் காரைக்காலில் இருந்து...

Read more

இனிய இசை விருந்து – easy24news.com

easy24news.com இன் இனிய இசை விருந்து EasyEntertainment Canada present கனடாவில் தனித்துவமான செய்திப்பார்வையைக்கொண்ட easy24news.comஇணையதளத்தின் இன் இசை விருந்து – வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி கோலாகலமாக...

Read more

அணு ஆயுதத்துக்கு எதிரான ஐகேன் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

அமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்துக்கு எதிரான ’ஐகேன்’ (ICAN) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இலக்கியம்,...

Read more

இயற்கை இடர்களால் 25 லட்சம் பேர் இடம்பெயர்வு

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு இயற்கை இடர்களால், கடந்த 9 மாத காலப்பகுதிகளில் 25 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு...

Read more

இள­நீர் பறித்த சிறு­வர்­க­ளுக்கு மின்­சார வயர்­க­ளால் தாக்­கு­தல்- கிளிநொச்சியில் சம்பவம்

கிளி­நொச்­சி­யில் சிறு­வர் இல்­லம் ஒன்­றில் பரா­ம­ரிக்­கப்­பட்­டு­வ­ரும் சிறு­வர்­கள் மின்­சார வயர்­க­ளால் தாக்­கப்­பட்­டுள்­ள­னர் என மனித உரி­மை­கள் ஆணைக்­குழு மற்­றும் பொலி­ஸா­ரி­டம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இல்­லத்­தின் மேற்­பார்­வை­யா­ளர்­களே இவ்­வாறு...

Read more

யாழ்ப்பாணத்தில் நாளை போராட்டம்

11 கோரிக்­கை­களை முன்­வைத்து யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­மனை முன்­பாக நாளை முற்­ப­கல் 10 மணி­ய­ள­வில் போராட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது. தமிழ்த் தேசிய பண்­பாட்டு பேரவை போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­துள்­ளது....

Read more

சடலத்துடன் பொதுமக்கள் சாலை மறியல்​

டெங்குவால் உயிரிழந்த சிறுமியின் உடலை கிடத்தி கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கரூர் குளித்தலை அருகே மணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர்...

Read more
Page 14 of 32 1 13 14 15 32