முக்கிய செய்திகள்

நாளை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பம்

எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து ஏற்பட்ட போக்குவரத்து பிரச்சினை காரணமாக கடந்த சில வாரங்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள்...

Read more

கோட்டாபய தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிலையாக தங்கியிருக்க நாடு இன்றி தவித்து வருகிறார். ராஜபக்சர்களின் நட்பு நாடான மாலைதீவுக்கு தப்பிச்...

Read more

பாக்கிஸ்தானில் இலங்கை போன்று மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை – இம்ரான்கான்

இலங்கை போன்ற ஒரு தருணம் பாக்கிஸ்தானில் ஏற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். இலங்கை போன்று பாக்கிஸ்தானில் ஹக்கீகி ஆசாதிக்காக மக்களை...

Read more

குரங்கு அம்மை | சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகடனம் செய்தது உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: உலக அளவில் குரங்கு அம்மை நோய் பரவும் விகிதம் அதிகரித்துள்ள சூழலில், அந்நோய்ப் பரவலை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனம் செய்துள்ளதுஉலக சுகாதார...

Read more

அவுஸ்திரேலியாவின் முதியோர் இல்லங்களில் வேகமாக பரவுகின்றது கொவிட்

அவுஸ்திரேலியாவின்முதியோர் இல்லங்களை  கொவிட் மோசமாக தாக்கியுள்ளது.சுமார் 6000 பேர் முதியோர் இல்லங்களில் கொவிட்டினால் பாதிக்கப்பட்;டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் முதியோர்இல்லங்களில் அனேகமானவை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் முதியோர் பாராமரிப்பை வழங்குபவர்கள்  அரசாங்கம்...

Read more

வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்களிடத்தில் ரணில் அதிருப்தி

புதிய ஜனாதிபதி அமெரிக்கா உட்பட பல முக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களை 23 ஆம் திகதி மாலை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது,...

Read more

கோட்டாவுக்கு எதிராக சட்டநடவடிக்கை : புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் முயற்சி

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகளின் நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியவற்றில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகள்...

Read more

இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் யாழ்ப்பாணத்தில் நினைவேந்தலொன்று மேற்கொள்ளப்பட்டது. வடமராட்சியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் (23) சனிக்கிழமை  காலை 10.30 மணியளவில்  இந்த...

Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் காலை யாழ் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள தூபியில் கறுப்பு ஜூலை  நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது...

Read more
Page 650 of 739 1 649 650 651 739
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News