முக்கிய செய்திகள்

நேபாளத்தில் சிறிய ரக தனியார் பயணிகள் விமானம் 22 பயணிகளுடன் மாயம்

நேபாளத்தில் ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய ரக பயணிகள் விமானம் வெளிநாட்டினர் உட்பட 22 பேருடன் இன்று ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக விமான அதிகாரிகள்...

Read more

யாழில் எரிவாயு கொள்கலன் விநியோகிக்கப்படும் முறை: வெளியானது அறிவிப்பு

எரிவாயு சிலிண்டர் விநியோக பொறிமுறை தொடர்பான நடைமுறைகள் பற்றி யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்வியை...

Read more

அம்பாறையில் 76 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

அம்பாறை- இங்கினியாகல பிரதேசத்தில் 76 கஜமுத்துக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அம்பாறை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய...

Read more

ரணில் அமைக்கும் உயர் அதிகாரம் கொண்ட குழு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் திறைசேரி செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க தலைமையில் உயர் அதிகாரம் கொண்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவொன்றை அமைக்கவுள்ளார். இந்த குழு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது...

Read more

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு

உலகளவில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவு தொடர்ந்து வருவதால், தங்கத்தின் விலையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.  டொலரின்...

Read more

ஒக்டோபரின் பின் பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும் | சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மாரபே

நாட்டில் தடுக்க முடியாத அளவிற்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு பிறகு பாரிய அரிசி தட்டுப்பாடு ஏற்படும். உணவு வீண்விரயத்தை இயலுமான அளவு தவிர்த்துக்கொள்ள வேண்டும். விவசாய கொள்கையை...

Read more

எரிவாயு விநியோகம் இன்றும் இல்லை: லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு

நாட்டில் இன்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டருக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம்...

Read more

அனைத்து வழிகளிலும் இலங்கைக்கு உதவுவது புதுடில்லியின் கடமை : இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு பக்கபலமாக நின்று அனைத்து வழிகளிலும், அதற்கு உதவுவது புதுடில்லியின் கடமை என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். கொழும்புக்கு அத்தியாவசிய...

Read more

மகளிர் 20- 20 சவால் கிரிக்கெட் | அணி 3ஆவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த சுப்பர் நோவாஸ்

வெலோசிட்டி அணிக்கு எதிராக புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் சனிக்கிழமை (28) இரவு நடைபெற்ற மகளிர் இருபது 20 சவால் கிரிக்கெட் போட்டியில் மிகவும் பரபரப்பான...

Read more

உறுதியளித்த  அனைத்து விடயங்களையும் செய்வேன் | அச்சம் கொள்ள வேண்டாம் | பிரதமர் ரணில் உறுதி

உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து முன்னெடுத்து வருகின்றேன். எனவே அச்சம் கொள்ள வேண்டாம்.  21 ஆவது திருத்தம் தொடர்பில் நீதியமைச்சர் அனைத்து விடயங்களையும் கையாண்டு...

Read more
Page 625 of 642 1 624 625 626 642
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News