Easy 24 News

முக்கிய செய்திகள்

சம்பளத்தை அதிகரிப்பதன் மூலம் அர்ப்பணிப்பான சேவையையை எதிர்பார்க்கிறோம் – நளிந்த ஜயதிஸ்ஸ

சுகாதார சேவையில் 294 புதிய தாதியர்கள், 9 பேச்சு பயிற்சியாளர்கள் மற்றும் 6 மருந்தாளுநர்களை உள்வாங்குவதற்கான  நியமனக் கடிதம் வழங்கும் விழா இன்று வெள்ளிக்கிழமை  (10) காலை...

Read more

பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுக அபிவிருத்தி அமைச்சு நீக்கம் வரவேற்கத்தக்கது – சாணக்கியன் மகிழ்ச்சி

கொள்கலன்கள் விடுவிப்பு விவகாரத்துடன் தொடர்புடைய பிமல் ரத்நாயக்கவை துறைமுக அபிவிருத்தி அமைச்சு விடயதானத்தில் இருந்து நீக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. கொள்கலன்கள்  விடுவிப்பு குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்ற...

Read more

மகிந்தவை தூக்கிலிட வேண்டும்! குற்றம் சுமத்திய விமல்

சரத் பொன்சேகா போன்ற ஒரு மனிதனை இராணுவத் தளபதியாக நியமித்தமைக்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்....

Read more

முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கை : கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்கான கற்றல் நடவடிக்கைகளை ஜனவரி 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது. அத்துடன் அந்தத்...

Read more

நயன்தாரா நடிக்கும் ‘ஹாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தென்னிந்திய திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா கதையின் நாயகியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹாய்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது....

Read more

பா.ரஞ்சித் வெளியிட்ட ‘பேட்டில்’ பட ஃபர்ஸ்ட் லுக்

'தங்கலான்' படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்த நடிகர் அன்புடன் அர்ஜுன் முதன்மையான வேடத்தில் - றாப் பாடகராக - நடித்திருக்கும் 'பேட்டில்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்...

Read more

இருமல் மருந்து குடித்து 20 குழந்தைகள் பலி: இந்தியாவிடம் விளக்கம் கோரியுள்ள உலக சுகாதார ஸ்தாபனம் 

இந்தியாவின், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், இருமல் மருந்தைக் குடித்த குழந்தைகள் உடல் நல பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுவரை மத்தியப்...

Read more

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலி செய்தி – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மறுப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னணியில் இந்தியாவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்ததாக சமூக ஊடகங்களில் போலி...

Read more

உடைக்கப்பட்ட “அணையா விளக்கு” தூபியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

செம்மணியில் அடித்து உடைக்கப்பட்ட “அணையா விளக்கு” தூபியை மீண்டும் புனரமைக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி...

Read more

ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்திய அரசாங்கம்! ஆவேசத்தில் நாமல்

ஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறைநிரப்பு மதிப்பீட்டு இல....

Read more
Page 32 of 949 1 31 32 33 949