Easy 24 News

முக்கிய செய்திகள்

கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை செய்தவர் கைது!

அம்பாந்தோட்டையில் கருவாடு கடை என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இளைஞன் ஒருவன் தங்காலை பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்....

Read more

மீண்டும் அரசியல் விவாகரத்துக்கு இடமில்லை! சஜித் – ரணில் தொடர்பில் அஜித் எம்.பி உறுதி

மாகாண சபைத் தேர்தலுக்கான கூட்டுப் பட்டியலை சஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் சமர்ப்பிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற...

Read more

நாடாளுமன்றத்தால் வழங்கப்படும் எரிபொருளை நிராகரித்த அரச தரப்பு எம்.பிக்கள்!

பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) உட்பட 48 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தால் தமக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, அவர்களில் 13...

Read more

‘நடன புயல்’ பிரபுதேவா வெளியிட்ட மாஸ்டர் மகேந்திரனின் ‘பல்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிரபலமானாலும் 'மாஸ்டர்' படத்தின் மூலம் இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களுக்கும் அறிமுகமான மாஸ்டர் மகேந்திரன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'பல்ஸ் 'எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான பிரபுதேவா அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குநர் நவீன் கணேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'பல்ஸ்' எனும் திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன்,  ரிஷிகா ராஜ்வீர், ஆர். வி. உதயகுமார், லிவிங்ஸ்டன், 'கும்கி' அஸ்வின், கூல்...

Read more

பான் இந்திய நடிகர் ராஜ் பி. ஷெட்டி நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ் ‘

' சு  ஃப்ரம் சோ'  எனும் திரைப்படத்தின் மூலம் டிஜிட்டல் தள பார்வையாளர்களிடத்தில் பிரபலமான பான் இந்திய நடிகர் ராஜ் பி. ஷெட்டி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு, 'ஜுகாரி கிராஸ்' என  பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் குரு தத்த கனிகா என்பவரது இயக்கத்தில் உருவாகும் 'ஜுகாரி கிராஸ்' எனும் படத்தில் நடிகர் ராஜ் பி. ஷெட்டி முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்....

Read more

நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் துறையில் நாம் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் : அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்

பொலன்னறுவை மாவட்டத்தில் பெண்களின் பாதுகாப்பு, பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டலுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் ஆரம்பகால குழந்தை பருவ மேம்பாடு, குழந்தை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில்...

Read more

செப்டெம்பர் வரை இலங்கை தொடர்பில் ஐ.நாவிடம் மொத்தமாக 112,348 ஆதாரங்கள்

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இயங்கிவரும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தினால் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக...

Read more

‘குஷ்’ கஞ்சா பயிரிட்ட வெளிநாட்டவர் கைது

காலி, அக்மீமன பகுதியில் வாடகை வீட்டில் 'குஷ்' கஞ்சா பயிரிட்டதற்காக பெலாரஷ் நாட்டைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வீட்டின் இரண்டு அறைகளில் ரகசியமாக...

Read more

நல்லூர் சங்கிலியன் பூங்கா விவகாரம் : வடக்கு ஆளுநருக்கு சீ.வீ.கே.சிவஞானம் கடிதம்

தமிழின அரசாட்சியின் சின்னமாக விளங்கும் யாழ்ப்பாணம் - நல்லூர் சங்கிலியன் பூங்காவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்வதற்கு திடமான நிலையை ஏற்படுத்தி தருமாறு வடக்கு ஆளுநரிடம் இலங்கைத் தமிழரசுக்...

Read more

வங்கி கணக்கே இல்லாத ரணிலின் சகா..!

ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவுக்கு வங்கிக் கணக்கு ஒன்று கூட இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற...

Read more
Page 25 of 949 1 24 25 26 949