Easy 24 News

முக்கிய செய்திகள்

நடிகர் ரவி மோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு’ படத்தின் டீசர் வெளியீடு.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக - அரசியல்வாதியாக - நடித்திருக்கும் 'கராத்தே பாபு ' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. 'டாடா' எனும் வெற்றி படத்தை இயக்கிய இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் புதிய திரைப்படம் 'கராத்தே பாபு'. இதில் ரவி மோகன், சக்தி வாசுதேவன், கே. எஸ். ரவிக்குமார், நாசர், காளி வெங்கட், விடிவி கணேஷ், சுப்பிரமணியம் சிவா, கவிதாலயா கிருஷ்ணன், பிரதீப் அண்டனி, சிந்து பிரியா உள்ளிட்ட ஏராளமான அறிமுகமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள் கே. எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். வடசென்னை அரசியல் மற்றும் அரசியல்வாதிகளின் வாழ்வியலை மையப்படுத்தி பொலிடிகல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகம் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் கடந்த காலங்களில் வட சென்னை பகுதியைச் சார்ந்த பிரபலமான அரசியல் வாதி ஒருவரின் வாழ்வியல் சம்பவங்களை தழுவி தயாராகி இருப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால்... ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. அதிலும் தமிழக சட்டப்பேரவைக்கான பொது தேர்தல் களம் சூடான விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் தருணத்தில் இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.

Read more

தனது கணவரையும் அவரது காதலியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய மனைவி பொலிஸில் சரண்!

இந்த வருடத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் சுமார் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில், அதிகபட்சமாக...

Read more

இலங்கை சுற்றுலாத்துறையில் எழுச்சி: 22 நாட்களில் சுமார் 2 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த வருடத்தின் முதல் 22 நாட்களில் மாத்திரம் சுமார் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில், அதிகபட்சமாக...

Read more

இங்கிலாந்துடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 219 ஓட்டங்கள்

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துக்கு இலகுவான 220 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது. முதலாவது...

Read more

மகிந்தவின் கீழ் பணியாற்றிய அதிகாரிகளுக்கு சிக்கல்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கீழ் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் அவரது பதவிக்காலம் நிறைவடையும் வரை பணியாற்றிய அனைத்து அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் முறைகேடான...

Read more

மாய பிம்பம் – திரைப்பட விமர்சனம்

மாய பிம்பம் - திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்ஷன்ஸ் நடிகர்கள் : ஜானகி ஸ்ரீனிவாசன், ஆகாஷ் நாகராஜன், எஸ். ஹரி கிருஷ்ணா, ராஜேஷ்...

Read more

ஜீ. வி. பிரகாஷ் குமார் குரலில் ஒலிக்கும் ‘திருவாசகம்’ முதல் பாடல் வெளியீடு

உலக அளவில் ஆங்கில மொழியை வணிக மொழி என்றும், ஜேர்மன் மொழியை அறிவியல் மொழி என்றும், தமிழை பக்தி மொழி என்றும் முன்னோர்கள் - தமிழறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்....

Read more

பாராளுமன்ற பாலியல் துன்புறுத்தல் விசாரணை முழு அறிக்கையை வழங்க வேண்டும் | சஜித்

பாராளுமன்ற தகவல் கட்டமைப்பு மற்றும் முகாமைத்துவ திணைக்களத்தில் இடம்பெற்ற பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான விசாரணையின் முழு அறிக்கை இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. அது வழங்கப்பட...

Read more

அச்சுறுத்தல்கள் மூலம் நாட்டை ஆள முடியாது | நாமல் ராஜபக்ஷ காட்டம்

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னரும் தமது பழைய போராட்டக் குணத்தையும், அச்சுறுத்தல் விடுக்கும் பாணியையும் கைவிடவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல்...

Read more

திட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவர்களுக்கு நிவாரணம்

திட்வா (Ditwah) மற்றும் வெள்ளப் பெருக்கினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நன்னீர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக, 226 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான நிதி நிவாரணங்களை...

Read more
Page 23 of 1000 1 22 23 24 1,000