முக்கிய செய்திகள்

சிறைக் கைதியை கொலை செய்ய நாமல் திட்டமாம்.! சிஐடிக்கு விரைந்த மொட்டுக் கட்சி

சமூக ஊடகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனிப்பட்ட கொலையைத் திட்டமிட்டதாகப் பரப்பப்படும் தவறான செய்தி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த...

Read more

த.வெ.க மாநாட்டில் களேபரம்! ஆதரவாளர்களால் பரபரப்பு

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாட்டின் நிகழ்வுகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" என்ற முழக்கத்துடன் ஆரம்பமான...

Read more

வீட்டுக்கு முன் ஒலிபெருக்கியில் அறிவிக்கப்பட்ட ராஜிதவின் குற்றச்சாட்டுகள்

தலைமறைவாகியுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மாலேபேவில் உள்ள வீட்டிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற அதிகாரிகள் இன்று சென்றுள்ளனர். அதன்போது, குறித்த வீட்டில் நீதிமன்ற அதிகாரிகள் பிடியாணை...

Read more

தமிழர் தரப்பு மீதான சிறிலங்கா படைகளின் அடக்குமுறை: கேள்விக்குட்படுத்தும் சர்வதேசம்!

சிறிலங்கா பாதுகாப்புப் படையினர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைத் துன்புறுத்துவதாகவும், அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.  சர்வதேச...

Read more

கட்டுநாயக்கவிற்கு வந்த வழியே திருப்பி அனுப்பபட்ட வெளிநாட்டவர்கள்!

மோசடி விசாக்களைப் பயன்படுத்தி மாசிடோனியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 05 பங்களாதேஷ் பிரஜைகளை திருப்பி அனுப்ப கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை...

Read more

அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கை நட்சத்திர நடிகரான அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா மற்றும் படப்பிடிப்பு சென்னையில்...

Read more

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

'ஆக்சன் கிங்' அர்ஜுன் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத  புதிய திரைப்படத்தில் 'ஆக்சன் கிங் 'அர்ஜுன்,  அபிராமி,  ப்ரீத்தி முகுந்தன்,  ஜான் கொக்கன்,  திலீபன், பவன்,  அர்ஜுன் சிதம்பரம் , விவேக் பிரசன்னா, பாலா ஹசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஃபேமிலி எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில்...

Read more

மன்னார் மக்களின் போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதமாக கண்டியில் ஊர்வலம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை  (20) 18 ஆவது...

Read more

மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதை பொருள்களுடன் இரு இளைஞர்கள் கைது

கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு  விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட போதைப்பொருளுடன்  இரு இளைஞர்களை  புதன்கிழமை (20) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.  நகர்பகுதி திருகோணமலை வீதியில்...

Read more

‘மஞ்சும்மல் பொய்ஸ்’ இயக்குநர் இயக்கத்தில் உருவாகும்’ பாலன் ‘

'மஞ்சும்மல் பொய்ஸ்' எனும் வணிக ரீதியான வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் 'பாலன்' எனும்  புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...

Read more
Page 1 of 888 1 2 888