Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

நடிகர் சாய்ரா நடிக்கும் ‘ஹலோ மிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சாய்ரா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஹலோ மிஸ்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் சாய்ரா இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹலோ மிஸ்'...

Read more

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2 ‘ படத்தின் அப்டேட்

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் 'ஜெயிலர் 2' படத்தில் இடம்பெற்ற முதல் பாடலின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நெல்சன் திலீப்...

Read more

கன்னடத்து பைங்கிளி படத்திற்காக ஒன்றிணைந்த கே. பாக்யராஜ் | டி. ராஜேந்தர்

புதுமுக நடிகர் அமல் அஜித் கதையின் நாயகனாக நடித்து வரும் 'கன்னடத்து பைங்கிளி' திரைப்படத்தில், மறைந்த இயக்குநர் கே. பாக்யராஜ் அவரது மனைவியான திருமதி பூர்ணிமா பாக்யராஜ்...

Read more

தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ பட அப்டேட்

தமிழ் - தெலுங்கு என இரு மொழி ரசிகர்களிடத்திலும் பிரபலமான நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சிக்மா' படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read more

அர்ஜூன் தாஸின் கம்பீரமான குரலில் ஒலிக்கும் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் ஒன்றரை நிமிட கவிதை

இன்றைய டிஜிட்டல் தலைமுறை ரசிகர்களை திரைப்படங்களை பார்ப்பதற்காக பட மாளிகைக்கு வரவழைப்பதற்கு... தயாரிப்பு நிறுவனங்கள் படைப்பாளிகள் புதிய புதிய உத்திகளை கையாண்டு அவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். அந்த...

Read more

நன்றி தெரிவித்த சூர்யா!

வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் உருவான "விஸ்வநாத் அண்ட் சன்ஸ்" திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், ...

Read more

ராகவ் ரங்கநாதன் நடிக்கும் ‘பீப் ‘ படத்தை விளம்பரப்படுத்தும் காணொளி வெளியீடு

சின்னத்திரை பிரபலமான நடிகர் ராகவ் ரங்கநாதன் கதையின் நாயகனாக-  கதையை வழி நடத்திச் செல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'பீப் '  திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழு 'ச்சாலா...

Read more

துஷ்யந்த் நடித்திருக்கும் ‘ஆல் பாஸ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் நட்சத்திர நடிகராக வளர்ந்து வரும் துஷ்யந்த் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஆல் பாஸ்' எனும் திரைப்படத்தின் முன்னோட்ட...

Read more

மகுடம் – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : சூப்பர் குட் பிலிம்ஸ் நடிகர்கள் : விஷால், அஞ்சலி, துஷாரா விஜயன், ஜான் விஜய், ஜெயப்பிரகாஷ், அர்ஜெய், வம்சி கிருஷ்ணா, தம்பி ராமையா மற்றும்...

Read more

வெளியீட்டு திகதியை அறிவித்த துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படக் குழு!

தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தயாராகி வரும் 'ஐ அம் கேம்' எனும் திரைப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் திட்டமிட்டபடி முழுமை...

Read more
Page 9 of 732 1 … 8 9 10 … 732
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News