தமிழ் திரையுலகின் ஒப்பற்ற குணச்சித்திர நடிகரான ராதா ரவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படமான 'கடைசி தோட்டா' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்...
Read more'இயக்குநர் இமயம்' பாரதிராஜா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'மார்கழி திங்கள்' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்தியாவின் முத்திரை பதித்த இயக்குநரான மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். நடிகரான...
Read moreஅங்காரகன் - விமர்சனம் தயாரிப்பு : ஜூலியன் & ஜெரோமோ இன்டர்நேஷனல் நடிகர்கள் : சத்யராஜ், ஸ்ரீபதி, நியா, 'அங்காடித்தெரு' மகேஷ், அப்புகுட்டி, கே. சி. பிரபாத்,...
Read moreசென்னை: பிரபல நடிகர் மாரிமுத்து இன்று (செப்.8) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 56. சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடரில் ஆதிகுணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து...
Read moreடிஜிட்டல் தள நட்சத்திரங்களான கோபி-சுதாகர் கதையின் நாயகர்களாக முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். அறிமுக...
Read moreரெட் சில்லீஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் ஜவான். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா...
Read more'ஸ்லம்டாக் மில்லியனர்' படப்புகழ் நடிகர் மதூர் மிட்டல் கதையின் நாயகனாக நடித்திருக்கும் '800' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இந்தியாவின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான...
Read moreஎதிர்நீச்சல் சீரியலில் அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருக்கிறார் குணசேகரன். முதலில் அப்பத்தா 40 % சொத்தை ஜீவானந்தத்திற்கு எழுதி வைத்ததால் அந்த டென்ஷனில் இருந்தார். பின் ஜீவானந்தத்தை...
Read moreஅட்லீபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் சிஷ்யன் என்ற அடையாளத்தோடு கொஞ்சம் பழைய கதை என்றாலும் அதனை தூசி தட்டி புதுவிதமாக ராஜா ராணி என்ற படத்தை இயக்கி...
Read moreநடன இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகியிருக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’ இதில் ராகவா லோரன்ஸ், பொலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஒஸ்கர் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்திருக்கிறார். சென்னையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் இப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பங்குபற்றினர். இவ்விழாவில் இயக்குநர் பி வாசு பேசுகையில், '' 'சந்திரமுகி' படம் வெளியாகும் போது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருகை தந்து திருப்தியுடன் சென்றீர்களோ... அதேபோல் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 'சந்திரமுகி 2' படத்தை காண வாருங்கள். உங்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தை பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் முதலில் ராகவா லோரன்ஸின் நடிப்பை பாராட்டுவீர்கள். அதன் பிறகு கங்கனாவின் சந்திரமுகி கதாபாத்திரத்தை பாராட்டுவீர்கள். செப்டம்பர் 15 ஆம் திகதியன்று சந்திரமுகி 2 வளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகைத்தந்து இப்படத்திற்கு ஆதரவளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார். நட்சத்திர நடிகர் ராகவா லோரன்ஸ் பேசுகையில், '' இந்தப் படத்தில் பி. வாசுவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. என்னுடைய உடலில் இருந்து ரஜினியின் சாயலை பிரித்தெடுப்பது தான். கடைசி வரை என்னிடமிருந்தும், பி வாசுவிடமிருந்தும். ரஜினியை பிரிக்க முடியவில்லை. படத்தில். வேட்டையன் கதாபாத்திரம் பேசும் வசனம். தூய தமிழில் இருந்தது. தூய தமிழில் பேசி நடிக்க வேண்டும் என்றவுடன் முதலில் எனக்கு வரவே இல்லை. பிறகு பல முறை பயிற்சி எடுத்து அந்த வசனத்தை பேசி நடித்தேன். அதனால் இந்த படத்தில் எனது நடிப்பிற்கு கிடைக்கும் அனைத்து, நற்பெயர்களும் இயக்குநர் பி வாசுவிற்கே சமர்ப்பணம்.. '' என்றார்.
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures