Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் பர்ஹின். தமிழில் பிந்தியா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகி, கமல்ஹாசன் ஜோடியாக கலைஞன் படத்தில் நடித்தார். அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்ற அவர், அங்கு ஜான் தேரே நாம் என்ற படத்தின் மூலம் புகழ்பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் அங்கேயே செட்டிலாகிவிட்டார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் பிரபாகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் பர்ஹின் டில்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர், நேற்று தனது காரில் டில்லி செலக்ட் சிட்டி மாலுக்கு ஷாப்பிங் செய்ய சென்று கொண்டிருந்தார். கார் சிக்னலில் நின்று கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வந்த சில வாலிபர்கள். அவரிடம் நீங்கள் காரை சரியாக ஓட்டவில்லை என்று தகராறு செய்துள்ளனர். அப்போது திடீரென அவர்கள் பர்ஹின் அணிந்திருந்த சங்கிலி, கை பையை பறித்துக் கொண்டு ஓடினார். பர்ஹின் காரை விட்டு இறங்கி அவர்களை துரத்தி உள்ளார். அவரை அந்த கொள்ளையர்கள் நடுரோட்டில் அடித்து தள்ளி விட்டு ஓடிவிட்டனர். இதனால் பர்ஹின் ரோட்டிலேயே மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தனியாக செல்லும் பணக்கார பெண்களை தாக்கி கொள்ளை அடிக்கும் தக் தக் என்ற கும்பல்தான் இதனை செய்துள்ளது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் பர்ஹின். தமிழில் பிந்தியா என்ற பெயரில் சினிமாவில் அறிமுகமாகி, கமல்ஹாசன் ஜோடியாக கலைஞன் படத்தில் நடித்தார். அதன்பிறகு பாலிவுட்டுக்கு சென்ற அவர், அங்கு...

Read more

ஜான்சி ராணியை எதிர்த்தால் அழித்து விடுவேன்: கங்கனா எச்சரிக்கை

தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரணவத். அவர் தற்போது நடித்து முடித்துள்ள படம் மணிகர்னிகா. இதன் வசன பகுதிகளை கங்கனாவே இயக்கி உள்ளார். இது ஆங்கிலேயர்களை...

Read more

சூப்பர் ஹிட்டான தமன்னாவின் ‘கெட்ட’ ஆட்டம்

பாலகிருஷ்ணாவின் 'என்டிஆர் கதாநாயகடு', ராம் சரணின் 'வினய விதேய ராமா', ரஜினிகாந்தின் 'பேட்ட' ஆகிய போட்டிகளைக் கடந்து தெலுங்குத் திரையுலகில் பொங்கலுக்கு வெளிவந்த 'எப் 2- பன்...

Read more

‘பிக் பாஸ்’ புகழை வெற்றியாக்கிய ரைசா வில்சன்

விஜய் டிவியில் 2017ம் ஆண்டில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' சீசன் 1, நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டார். அந்த சீசனில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியவராக நடிகை ஓவியா...

Read more

மீண்டும் நம்பிக்கையுடன் அஞ்சலி

தமிழ் சினிமாவில் நம் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கும் நடிகைகளில் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நடிகையாக இருப்பவர் அஞ்சலி. 2007ம் ஆண்டு வெளிவந்த...

Read more

கோல்டன் ரீல் விருதுகளுக்கு ‘2.0’ பரிந்துரை

உலக அளவிலான திரைப்பட விருதுகளில் கோல்டன் ரீல் விருதுகளும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒலி எடிட்டிங்கில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்காக அந்த விருதுகள் வழங்கப்படுகிறது. 66வது ஆண்டு...

Read more

மாதவனுக்கு ஜோடியாக மீண்டும் சிம்ரன்

பொங்கலுக்கு வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரஜினியின் 'பேட்ட' படத்தில் சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து சிம்ரனுக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி...

Read more

ராஷி கண்ணாவின் 10 வருட சவால்

அவ்வப்போது வாட்டர் பக்கெட் சேலஞ்ச், கிகி சேலஞ்ச், நில்லு நில்லு சேலஞ்ச் என ஏதாவது புதுப்புது சவால்களை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இவையெல்லாம் கொஞ்சம் ஆபத்தான...

Read more

இதெல்லாம் ஒரு காரணமா : மகேஷ்பாபு ரசிகர்கள் எரிச்சல்

நடிகர் மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் மகரிஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகேஷ்பாபுவின் 25வது படமாக உருவாகிவரும் இந்த படத்தை...

Read more

மம்தாவுக்கு வாய்ப்பை விட்டுக்கொடுத்து விலகிய மஞ்சு வாரியர்

மலையாள திரையுலகின் பிரபலமான கமர்ஷியல் பட இயக்குனராக விளங்கியவர் இயக்குனர் ஜோஷி. மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி என முன்னணி நடிகர்களை மட்டுமே வைத்து படம் இயக்கி பழக்கப்பட்ட...

Read more
Page 441 of 720 1 440 441 442 720
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News