Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

கோல்டன் ரீல் விருதுகளுக்கு ‘2.0’ பரிந்துரை

January 19, 2019
in Cinema
0

உலக அளவிலான திரைப்பட விருதுகளில் கோல்டன் ரீல் விருதுகளும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒலி எடிட்டிங்கில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்காக அந்த விருதுகள் வழங்கப்படுகிறது. 66வது ஆண்டு கோல்டன் ரீல் விருதுகள் விழா வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

மோஷன் பிக்சர் சவுண்ட் எடிட்டர்ஸ் அமைப்பால் நடத்தப்படும் இந்த விருதுக்காக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த ‘2.0’ படம் சிறந்த ஒலி வடிவமைப்பு – வெளிநாட்டுப் படத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 21ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரையில் வாக்குபதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 17ம் தேதி விருதுகளுக்காக வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது குறித்து ‘2.0’ படத்திற்கு, ஒலி வடிவமைப்பு செய்துள்ள ரசூல் பூக்குட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரசூல் பூக்குட்டி ஏற்கெனவே ஆஸ்கர் விருதுகள், பாப்டா விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘2.0’ படத்தில் இந்திய சினிமாவில் முதல் முறையாக ‘4டி எஸ்எல்ஆர்’ ஒலி நுட்பத்தைப் பயன்படுத்தினார். அந்த ஒலி அமைப்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

Previous Post

மாதவனுக்கு ஜோடியாக மீண்டும் சிம்ரன்

Next Post

தமிழீழத்தை உருவாக்க இவர்கள்தான் முயற்சிக்கின்றனர் : முக்கிய புள்ளி வெளியிட்ட கருத்து

Next Post

தமிழீழத்தை உருவாக்க இவர்கள்தான் முயற்சிக்கின்றனர் : முக்கிய புள்ளி வெளியிட்ட கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures