Easy 24 News

Cinema

Tamil cinema, World Cinema News

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா

'ஆக்சன் கிங்' அர்ஜுன் முதன்மையான வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத  புதிய திரைப்படத்தில் 'ஆக்சன் கிங் 'அர்ஜுன்,  அபிராமி,  ப்ரீத்தி முகுந்தன்,  ஜான் கொக்கன்,  திலீபன், பவன்,  அர்ஜுன் சிதம்பரம் , விவேக் பிரசன்னா, பாலா ஹசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். ஃபேமிலி எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில்...

Read more

‘மஞ்சும்மல் பொய்ஸ்’ இயக்குநர் இயக்கத்தில் உருவாகும்’ பாலன் ‘

'மஞ்சும்மல் பொய்ஸ்' எனும் வணிக ரீதியான வெற்றி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் 'பாலன்' எனும்  புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக...

Read more

‘அக்யூஸ்ட் திரைப்படம் – மூன்றாவது வாரமாக ஓடுவதே மிகப்பெரிய வெற்றி தான்’ | நடிகர் உதயா

நடிகர் உதயா நடிப்பில் வெளியான அக்யூஸ்ட் திரைப்படம் - இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி தான் என அப்படத்தின் நாயகனும்,...

Read more

இரகசியமாக நடைபெற்ற விஜய் சேதுபதியின் ‘தலைவன் தலைவி’ பட வெற்றி விழா

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தலைவன் தலைவி' படத்தின் வெற்றி விழா - ரகசியமாகவும், எளிமையாகவும் சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மையான வேடத்தில் நடித்து வெளியான 'தலைவன் தலைவி ' திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. படத்தில் நிறைகள் இருந்தாலும்.. குறைகள் பெரிதாக இருந்ததால் வெற்றி கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் தயாரிப்பு நிறுவனம் வணிக அழுத்தங்களால் 'தலைவன் தலைவி 'திரைப்படம் இந்திய...

Read more

தாத்தா – பேரன் உறவை உணர்வுபூர்வமாக விவரிக்கும் ‘ஃபிளாக்’

சர்வதேச விருதுகளை வென்ற ' கொட்டுக்காளி' படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் தீஹான் கதையை வழிநடத்தி செல்லும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'ஃப்ளாக் ' ( FLAG)...

Read more

லேடி சுப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் படத்தின் டீசர் வெளியீடு

தென்னிந்திய திரையுலகின் லேடி சுப்பர் ஸ்டாரான நயன்தாரா கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'டியர் ஸ்டூடண்ட்ஸ் 'படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இயக்குநர்கள் ஜோர்ஜ் பிலிப் ரே-...

Read more

இளம் நாயகன் அஜிதேஜ் நடிக்கும்’ அந்த 7 நாட்கள் ‘ படத்தின் டீஸர் வெளியீடு

புதுமுக நடிகர் அஜிதேஜ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'அந்த 7 நாட்கள்' எனும் திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் எம். சுந்தர் இயக்கத்தில் உருவாகி...

Read more

இரண்டு திரைப்படங்களை தயாரிக்கும் கனடா வாழ் தமிழர்

கனடா நாட்டிலுள்ள ரொறோன்ரோ மாநகரில் வானொலி துறையில் புகழ்பெற்ற ஆர் ஜே சாய் ' பிரெய்ன் ' - 'ஷாம் தூம் 'எனும் பெயரில் இரண்டு திரைப்படங்களை...

Read more

கூலி – திரைப்பட விமர்சனம்

கூலி - திரைப்பட விமர்சனம் தயாரிப்பு  : சன் பிக்சர்ஸ் நடிகர்கள் : ரஜினிகாந்த், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாகிர், ஸ்ருதிஹாசன், காளி வெங்கட், அமீர்கான்...

Read more

நடிகர் தருண் விஜய் நடிக்கும் ‘குற்றம் புதிது’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

'பரமசிவன் பாத்திமா', 'மார்கன் ' ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கவர்ந்த நடிகை சேஷ்விதா கனிமொழி முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் 'குற்றம் புதிது' எனும் திரைப்படத்தின்...

Read more
Page 34 of 718 1 33 34 35 718
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News