கவிதைகள்

பருவமிழந்த பொழுதுகள் | கேசுதன்

பருவமிழந்த பொழுதுகளும் மீட்டிடும் ரணமாய் ஓடியாடிய வீதிகளும் அனாதையாய் ஒளிவீச வீதியோரமாய் நடக்கையில் வந்து வந்து போகுதென்னவோ தோழன் தோழிகளும் புழுதிமேல் புரண்டு சிறுபராய விழுதுகளும் ஒன்றுகூடிய...

Read more

பார்வை ஒன்றே போதும் | கேசுதன்

மயங்காத விழி வளைவில் மறைந்திடாத தேன் மழைச்சாரல் மிதந்திடும் வான் முகிலாய் சென்றிடாத இடமெல்லாம் தொட்டுச்செல்வாள் கருங்குழல் தன்னில் இசை பாடும் வசந்தமே வார்த்தைக்குள் சிக்காது வானம்பாடி...

Read more

புத்தகக் கடை ஜனநாயக சோஷலிசக் குடியரசு | செ.சுதர்சன்

பனை மரத்துக்கு நிகரானவை எங்கள் புத்தகக் கடைகள். சில வேளைகளில் அவை பனை மரத்தைவிடவும் மேலானவை. மட்டுமன்றி, தேசியங்களைச் சமரசம் செய்வதில் வலிமையானவையும், அவற்றை உயரத் தொங்கவிடுவதில்...

Read more

நான் ஸ்ரீலங்கன் இல்லை | தீபச்செல்வன்

———————– வழிகளை கடக்க என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது பாலஸ்தீனரின் கையிலிருக்கும் இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்க என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது ஈராக்கியரிடமிருக்கும் இருக்கும்...

Read more

நல்லூர்க் கந்தனும் சீனத் தூதுவரும் | கிரிஷாந்த்ராஜ்

வடக்கிற்குப் போன சீனத்தூதர் நல்லைக் கந்தனைத் தரிசித்து என்னென்ன நேர்த்திக்கடன் வைத்திருப்பார்?   டச்சுக்கோட்டை கிடைத்தால் அங்கப்பிரதட்சணம் என்றும் மூன்று தீவுகள் கிடைத்தால் பறவைக் காவடி என்றும்...

Read more

ஒரு கெரில்லாவின் இறுதிக்கணம் | தீபச்செல்வன்

வரிகளில் தேசக்கனவை எழுதிய சீருடைகளை அணிந்தனர் நேற்றைய போரில் மாண்டுபோனவர் கல்லறைகளின் முன்னே தலைசாய்த்து அமைதி வணக்கத்தை முடித்து நிமிர்ந்தனர் எல்லோருடைய அழுகையையும் துடைக்கும் அவர்களால் தான்...

Read more

பெயரெனும் காவியம்: தீபச்செல்வன்

வீட்டின் சுவர்களில் புகைப்படங்கள் இல்லை தெருக்களில் சிலைகள் இல்லை பள்ளிப் புத்தங்களிலும் மறைக்கப்பட்டது பெயர் படை நடத்தி வெற்றிகள் நிறைத்த மண்ணில் எந்த தடயமும் இல்லை உமைப்...

Read more

நஞ்சுண்ட வீரம்: தீபச்செல்வன்

  ஓரினத்தை அழிக்கும் யுத்தத்தில் சுற்றி வளைக்கப்பட்ட களமொன்றின் ஈற்றில் நஞ்சை ஆயுதமாக்க உயிரை வேலியாகினர் போராளிகள் வெற்றியடைந்த எண்ணற்ற சமர்களின் கதைகளை அலங்கரிக்கும் கனவு வீரர்களின்...

Read more

ட்றபிக் ட்றாமசாமிகளே எழுந்து வா | த. செல்வா

என் பள்ளியின் வீதியில்சரிந்தது ஒரு முல்லைஊற்றுப் புலத்தின்சனித்த பிள்ளைஉறங்காத் தெருவொன்றில்நீளுறக்கமானது காலையிலிருந்துறபிக் றாமசாமிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்இதுவரை எந்தச் சாமியும்எழுந்து வந்ததாயில்லை நாளை மலரும் சின்னப்பூக்கள்சிறகறுந்து நிழலாகிப் போகையில்றபிக் றாமசாமி...

Read more

காத்திருப்போர் பட்டியல் | கேசுதன்

அணையா விளக்கு முன் கலங்கிய நெஞ்சமுடன் வீதியோர கொட்டகைகள் போராடும் பொழுதுகளுடன் மாரடித்து கதறும் மாதர் கூட்டம் விடியா நினைவுகளும் விழிநீர் சிந்தும் மாதங்களுடன் கறை படியா...

Read more
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

Recent News