Easy 24 News

Kiruba

சர்ச்சையை கிளப்பியுள்ள ஜடேஜா பூசிய களிம்பு

சர்ச்சையை கிளப்பியுள்ள ஜடேஜா பூசிய களிம்பு

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் வியாழக்கிழமை (09) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது இந்திய சுழல்பந்துவீச்சாளர் ரவீந்த்ர ஜடேஜா தனது இடது கை ஆள்காட்டி விரலில் களிம்பு பூசியது...

சீ.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அழைப்பு அணிக்கு எழுவர் றக்பி

சீ.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அழைப்பு அணிக்கு எழுவர் றக்பி

இலங்கையில் மிகவும் பழைமைவாய்ந்த றக்பி கழகங்களில் ஒன்றான சிலோனிஸ் றக்பி அண்ட் புட்போல் க்ளப்பின் (CR & FC) 100 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு அழைப்பு அணிக்கு...

பழைய பட்ஜெட்டை வாசித்த முதல்வர் | அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏக்கள்

பழைய பட்ஜெட்டை வாசித்த முதல்வர் | அதிர்ச்சி அடைந்த எம்எல்ஏக்கள்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு பதிலாக பழைய பட்ஜெட்டை வாசித்த சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. தற்போதைய...

குளியலறையில் குழந்தை பிரசவித்த பாடசாலை மாணவி | திஸ்ஸமஹாராமவில் சம்பவம்!

இந்தியாவில் முதல்முறையாக திருநங்கை தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது

இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் திருநங்கை தம்பதிக்கு நேற்று குழந்தை பிறந்தது. ஆனால் என்ன குழந்தை என்பதை இப்போதைக்கு தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர். கேரள மாநிலம் கோழிக்கோடு...

சீனத் தயாரிப்பு கண்காணிப்புக் கெமராக்களை அரச கட்டடங்களிலிருந்து அகற்றும் அவுஸ்திரேலியா

சீனத் தயாரிப்பு கண்காணிப்புக் கெமராக்களை அரச கட்டடங்களிலிருந்து அகற்றும் அவுஸ்திரேலியா

சீனத் தயாரிப்பு கண்காணிப்பு கெமராக்களை, அவுஸ்திரேலியாவின் அரச கட்டடங்களிலிருந்து அகற்றுவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்கா மற்றும்...

“தமிழகம் – இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து” | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

“தமிழகம் – இலங்கை இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து” | தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பது குறித்து அமைச்சர் எல்.முருகன் பேசுவார் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகம் - இலங்கை இடையே கப்பல்...

சீனாவின் பலூன் 200 அடி உயரமானது; விமானத்தின் எடை அளவு பொருட்களை சுமந்து செல்லக்கூடியது அமெரிக்கா தெரிவிப்பு

5 கண்டங்களில் பரவியுள்ள கண்காணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியே சீன பலூன் | அமெரிக்கா

அமெரிக்காவினால் சுட்டுவீழ்த்தப்பட்ட பலூன் ஆனது, சீனாவின் அதிக எண்ணிக்கையிலான உளவு பலூன் தொகுதியின் ஒரு பகுதியாகும் என அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர். இத்தகைய பலூன்கள் சீனாவின் ஹெய்னன்...

பூகம்பத்தில் உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருப்பது பெரும் சவால் | உலக சுகாதார ஸ்தாபனம்

பூகம்பத்தில் உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருப்பது பெரும் சவால் | உலக சுகாதார ஸ்தாபனம்

துருக்கி சிரியாவில் பூகம்பத்திலிருந்து உயிர்பிழைத்தவர்களை தொடர்ந்தும் உயிருடன் வைத்திருப்பதில் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உயிர்தப்பிய ஆயிரக்கணக்கானவர்கள் திறந்தவெளியில் மோசமான நிலைகளில் காணப்படுகின்றனர் என...

எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

தமிழர்களை சிங்களவர்களின் காலடியில் வைத்திருக்கவேண்டுமென நீங்கள் கருதுகின்றீர்கள் – இதனையா பௌத்தம் உங்களுக்குப் போதித்தது ? மகாநாயக்க தேரர்களுக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்

தம்மைத்தாமே நிர்வகிப்பதற்குரிய சுதந்திரத்தை வடக்கு - கிழக்கு வாழ் தமிழ்மக்களுக்கு வழங்காமல், அவர்களை சிங்களவர்களின் காலடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள். இதனைத்தான் பௌத்தம் உங்களுக்குப்...

கினிகத்தேனையில் வீடொன்றிலிருந்து தாயும் மகளும் சடலங்களாக மீட்பு !

கினிகத்தேனையில் வீடொன்றிலிருந்து தாயும் மகளும் சடலங்களாக மீட்பு !

படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கினிகத்தேனை - பேரகஹமுல...

Page 854 of 5254 1 … 853 854 855 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News