ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
நடிகர் விமல் நடிக்கும் ‘நவோரியா’ படத்தின் ப்ரோமோ சாங் வெளியீடு
November 27, 2026
துபாயில் சொக்லேட் தொழிற்சாலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்...
நாட்டில் பணவீக்க வீதம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், மே மாதம் பணவீக்க வீதம் குறைந்துள்ளதாக இலங்கைமத்திய வங்கி அறிவித்துள்ளது. குறைவடைந்த பணவீக்கம் இதன்படி,...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில் தெரிவித்தமை போன்று இலங்கையில் நிலைமை இல்லை, அவர் பச்சைப் பொய்யுரைக்கின்றார் என்று தமிழ்த் தலைவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க லண்டனில்...
சிட்டி புட்போல் லீக்கினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிட்டி லீக் தலைவர் கிண்ண கால்பந்தாட்டத்தின் லீக் போட்டிகள் இரண்டு சனிக்கிழமையும் (24), ஞாயிற்றுக்கிழமையும் (25) நடைபெறவுள்ளன. இந்த வருடம்...
அரச வங்கியொன்றின் முகாமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து குறித்த வாடிக்கையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றுக்கு சென்ற குறித்த...
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட சாந்தபுரம் கலை மகள் வித்தியாலயத்தில் தொடர்ச்சியாக 9 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருவதாக பாடசாலை சமூகம் கவலை தெரிவித்துள்ளதோடு, புதிய ஆசிரிய...
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா , இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதில் அர்ப்பணிப்புடனிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான...
மூன்று இலட்சம் இலங்கையர்களை இந்த வருடத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்புவதே இலக்காகும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...
பெருந்தோட்ட மக்களுக்கு 50 ரூபா சம்பளத்தை அதிகரித்த இடமளிக்காத நவீன் திஸாநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை முறையற்றதாகும். 200 வருட கால வரலாற்று பின்னணியை மலையக...
தேயிலை மலையில் சுற்றிதிரிந்த காட்டெருமையை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்வதற்கு முற்பட்ட இருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட, என்.சி...
© 2022 Easy24News | Developed by Code2Futures