Easy 24 News

Kiruba

மயிரிழையில் தப்பினார் இசுறு உதான – மைதானத்தில் காலுக்கு அருகில் பாம்பு!

மயிரிழையில் தப்பினார் இசுறு உதான – மைதானத்தில் காலுக்கு அருகில் பாம்பு!

எல்பிஎல்போட்டிகள் இடம்பெறும் மைதானத்திற்குள் பாம்புகள் தென்படுவது வழமையான விடயமாக மாறியுள்ளது. எல்பிஎல்போட்டிகள் இடம்பெறும்வேளை பாம்புகள் தென்பட்டமை தொடர்சம்பவமாக மாறிவருகின்றது நேற்றும் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சகலதுறை வீரர் ...

மருந்துகளின் விலையை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானம்

வடக்கில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு! – வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி

வடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  யாழ்ப்பாணத்தில்...

விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

கட்டுநாயக்க விமானப்படை முகாமில் உறங்கிக்கொண்டிருந்த வீரரின் தங்க நகை திருட்டு!

கட்டுநாயக்க விமான நிலைய விமானப்படை முகாமில் உறங்கிக்கொண்டிருந்த விமானப்படை  வீரர் ஒருவரின் தங்க நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....

போதையில் பொசுங்கும் இளசுகள்.. சிக்காமல் பிள்ளைகளை பாதுகாப்பது எப்படி?

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை 

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையத்தினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ்....

ரணில் மற்றும் சம்பந்தன் விரைவில் பேச்சுவார்த்தை | தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு

ரணிலுடன் கூட்டமைப்பும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் கைகோர்க்க வேண்டும் – பிரதமர் அழைப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய தமிழ்க் கட்சிகளும் கைகோர்த்துச் செயற்பட முன்வர வேண்டும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன அழைப்பு...

விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நெதர்லாந்து செல்ல முயன்ற இந்திய பெண்ணும் ஆண் ஒருவரும் இவ்வாறு கைது...

ஷாருக்கானின் ‘ஜவான்’ அப்டேட்

ஷாருக்கானின் ‘ஜவான்’ அப்டேட்

ஷாருக்கான் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஜவான்' படத்தைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஜவான்'. இதில்...

தீபாவளி ரேஸில் இணையும் சசிகுமார்

சசிகுமாரின் ‘நா நா’ பட முன்னோட்டம் வெளியீடு

'கிராமத்து நாயகன்' சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'நா நா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 'சலீம்', 'சதுரங்க வேட்டை 2' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர்...

‘சந்திரமுகி 2’ படத்தில் கங்கனா ரனாவத்தின் கேரக்டர் லுக் வெளியீடு

ராகவா லோரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்தில் இடம்பெற்ற 'ஸ்வகதாஞ்சலி ' எனத் தொடங்கும் முதல் பாடல்...

ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள்

ஆபத்தான நிலையில் வட்டுவாகல் பாலத்தின் ஊடாக பயணத்தை மேற்கொள்ளும் பயணிகள்

முல்லைத்தீவு நகரத்திற்கான பிரதான பாதைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஏ-35 தர வீதியின் வட்டுவாகல் பாலமானது எந்தவித புனரமைப்புக்களுமின்றி மிக மோசமாக சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வாறு சேதமடைந்து காணப்படும்...

Page 695 of 5253 1 … 694 695 696 … 5,253
  • Trending
  • Comments
  • Latest

Recent News