Easy 24 News

Kiruba

ஐ.எஸ். உடன் இணைந்துகொள்வதற்காக  இலங்கையிலிருந்து சிரியா சென்றுள்ள ஆறுபேர்

ஐ.எஸ். உடன் இணைந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து சிரியா சென்றுள்ள ஆறுபேர்

ஐ.எஸ். சர்வதேச பயங்கரவாதிகளுடன் இணைந்து இஸ்லாமிய இராஜ்ஜியத்துக்காக போராடும் நான்கு இலங்கையர்கள் சிரியாவில் இருப்பதாகவும், அவர்களுடன் இலங்கையிலுள்ள 70 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும் இந்திய புலனாய்வுத் துறை...

இலங்கைக்கு 167.2 அமெரிக்க டொலர் கடனுதவி!!

இலங்கைக்கு 167.2 அமெரிக்க டொலர் கடனுதவி!!

விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) எனும் திட்டத்தின் கீழ், இரண்டாம் கட்டமாக சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு 167.2 அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மூன்றாண்டு...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஜனாதிபதி தீவிர கவனம் !!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஜனாதிபதி தீவிர கவனம் !!

தேசிய அரசாங்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தும் விதத்தில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மத்தியில் உருவாகியுள்ள புதிய பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீவிர கவனம் செலுத்தியுள்ளதாக...

தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலே அலரி மாளிகை கலந்துரையாடல் – வாசுதேவ நாணயக்கார

அரசியல் கட்சிகளுக்கிடையிலான அலரி மாளிகை கலந்துரையாடல் தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலே இடம்பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய ஊடக...

மத ஸ்தானங்களுக்கு 14% வருமான வரி

மத ஸ்தானங்களுக்கு 14% வருமான வரி

அரசாங்கம் நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டுள்ள உத்தேச வரி திருத்த சட்டத்தில் சகல மத ஸ்தானங்களுக்கும் கிடைக்கும் வருவாயில் 14% வீத வரி அறவிடஉத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்...

இளைஞனின் தாக்குதலில் வயோதிபர் பலி

இளைஞனின் தாக்குதலில் வயோதிபர் பலி

வவுனியாவில் இளைஞர் ஒருவர் வயோதிபர் மீது தாக்குதல் நடாத்தியதில் வயோதிபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியா நேரியகுளம் பகுதியில் வயோதிபருக்கும் இளைஞர் ஒருவருக்கும்...

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 81 பேருக்கு  சிகிச்சை!

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 81 பேருக்கு சிகிச்சை!

டெங்கு நோய்த்தொற்றுக்குள்ளாகி கடந்த 17 நாட்களுள் 81 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாகவும், அதில் 16 பேர் தொடர்ந்தும் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் சிகிச்சை பெற்று...

உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி,பெப்ரவரியில் தேர்தல்

உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஜனவரி,பெப்ரவரியில் தேர்தல்

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் அதி­கா­ரத்தில் உள்ள ஆணை­யா­ளர்கள் இன்னும் ஆறு மாதத்­திற்கு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அதி­கார பொறுப்பை ஏற்­க­வேண்டும். ஏனெனில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் ஜன­வரி அல்­லது பெப்­ர­வரி...

யானை தாக்கி விவசாயி பரிதாபமாக பலி

யானை தாக்கி விவசாயி பரிதாபமாக பலி

வாகரை, பட்டிமுறிப்பு பகுதியில் விவசாயியொருவர் யானையின் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்த விவசாயி வயலுக்கு சென்றுகொண்டிருக்கும் போது இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம்...

விருதுகள் அறிவிப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள்

விருதுகள் அறிவிப்பு விவகாரம்: தமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள்

விருதுகள் அறிவிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2009 - 2014ம் ஆண்டுகள் வரைக்கான தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது....

Page 4699 of 5251 1 … 4,698 4,699 4,700 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News