Easy 24 News

Kiruba

இலங்கைக்கு 2 வௌ்ளிகள்

இலங்கைக்கு 2 வௌ்ளிகள்

பஹா­மாஸில் நடை­பெற்­று­வரும் இளையோர் கொமன்வெல்த் போட்­டி­களில் இலங்­கைக்கு இரண்டு வெள்ளிப் பதக்­கங்களை வென்று கொடுத்­தி­ருக்­கிறார் கேல் அபே­சிங்க இளையோர் கொமன்வெல்த் போட்­டி­களில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்ற 100...

கட்டாரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

வளைகுடா நெருக்கடியில் சிக்கியுள்ள கட்டாரில் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.கட்டாரை பிராந்திய நாடுகள் புறக்கணித்துள்ள நிலையில் இந்த அவல நிலை...

சுதந்திரக் கட்சி ஏழு பாராளுமன்ர் உறுப்பினர்கள் பசிலுடன் இரகசிய சந்திப்பு

சுதந்திரக் கட்சி ஏழு பாராளுமன்ர் உறுப்பினர்கள் பசிலுடன் இரகசிய சந்திப்பு

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏழு பாராளுமன்ர் உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இரகசிய சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது....

வட.மாகாண சட்டத்தரணிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பு!!

வட.மாகாண சட்டத்தரணிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பு!!

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்தும், நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி வட.மாகாண சட்டத்தரணிகள் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு...

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு!!

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டித்தும், நீதியான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தி வட.மாகாண சட்டத்தரணிகள்இன்று  (24) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ்....

இன்று அரசாங்கம் உரிய விளக்கமளிக்காவிடின் நாளை பணிப்பகிஷ்கரிப்பு- GMOA

இன்று அரசாங்கம் உரிய விளக்கமளிக்காவிடின் நாளை பணிப்பகிஷ்கரிப்பு- GMOA

மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் மாணவன் ரயன் ஜயலத்தின் வெள்ளை வேன் கடத்தல் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாளை (25)...

நாளை அரசாங்கத்திலிருந்து வெளியேற தீர்மானித்தால் வெளியேறுவோம்- நிமல்

நாளை அரசாங்கத்திலிருந்து வெளியேற தீர்மானித்தால் வெளியேறுவோம்- நிமல்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி நாளை அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் எனத் தீர்மானம் எடுத்தால், அதற்குத் தலைவணங்க தாம் தயாராகவுள்ளோம் என அக்கட்சியின்...

மஹிந்த ராஜபக்ஷவுடன் காணும் இடத்தில் கதைப்பது சாதரணமானது – துமிந்த

மஹிந்த ராஜபக்ஷவுடன் காணும் இடத்தில் கதைப்பது சாதரணமானது – துமிந்த

மஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த யாராவது சந்திக்க நேர்ந்தால் அவருடன் கதைப்பது தவிர்க்க முடியாத ஒன்று எனவும், அவ்வாறு கதைப்பதானது கட்சி மாறுவதற்கான...

“சீதா கல்யாணம்” – புகைப்படங்கள்

 கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற "சீதா கல்யாணம்" என்னும் நாட்டிய நாடகத்தை கண்டு ரசிக்க மண்டபத்தை நிரப்பிய வண்ணம் அமர்ந்திருந்த சபையோர்...

7 ரன் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் வெற்றி

7 ரன் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் வெற்றி

டிஎன்பிஎல் டி20 தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், பேட்ரியாட்ஸ் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில்...

Page 4678 of 5251 1 … 4,677 4,678 4,679 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News