Easy 24 News

Kiruba

ஆயுததாரிகள் என்று முகநூலில் பதிவிட்டு நீக்கிய வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஐ.அஸ்­மின்!!

ஆயுததாரிகள் என்று முகநூலில் பதிவிட்டு நீக்கிய வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஐ.அஸ்­மின்!!

தொழு­கை­யில் ஈடு­பட்­டி­ருந்த முஸ்­லிம்­கள் ஆயு­த­தா­ரி­க­ளால் கொல்­லப்­பட்­டார்­கள் என்று வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஐ.அஸ்­மின் முக­நூ­லில் கடந்த 3ஆம் திகதி பதி­விட்­டி­ருந்­தார். ‘ஆயு­த­தா­ரி­கள்’ என்று குறிப்­பிட்­ட­தற்கு முஸ்­லிம்...

வேலை­யற்ற  பட்­ட­தா­ரி­கள் – அபி­வி­ருத்தி  உத்­தி­யோ­கத்­த­ராக நியமனம் !!

வேலை­யற்ற பட்­ட­தா­ரி­கள் – அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ராக நியமனம் !!

அரசு நாட்­டி­லுள்ள வேலை­யற்ற பட்­ட­தா­ரி­களை மாவட்ட அடிப்­ப­டை­யில் பயிற்­சி­ய­ளித்து அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­தர்­க­ளாக நிய­மிக்க நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. தேசிய கொள்­கைள் மற்­றும் பொரு­ளா­தார விவ­கார அமைச்சு அதற்­கான விண்­ணப்­பங்­களை...

தூங்கினால் உயிர் போய்விடும் – அரிய நோய்

தூங்கினால் உயிர் போய்விடும் – அரிய நோய்

இங்கிலாந்து நாட்டில் வசித்து வரும் ஒரு வாலிபருக்கு, ஒரு வினோத நோயால் அவதிப்பட்டு வருகிறார். லியாம் டெர்பிஷைர்(17) என்ற அந்த வாலிபருக்கு ஹைப்போவெண்டிலேஷன் சிண்ட்ரோம் என்ற விசித்திர...

ஆஸி.யில் சீன இளம் விமானி உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் விமானத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது ஏற்பட்ட விமான விபத்தில் ஒரு சீன இளம் விமானி இறந்தார். இதுகுறித்து விக்டோரிய மாகாண போலீஸ் அதிகாரி தெரிவித்ததாவது, சீனாவைச் சேர்ந்தவர்...

மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்ற காமுகனுக்கு 15 வருட சிறை

மாணவியை கொடூரமாக கற்பழித்து கொன்ற காமுகனுக்கு 15 வருட சிறை

ஜெர்மனியில் மாணவி ஒருவர் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த வருடம் மே மாதம் நடைபெற்றது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை...

ட்ரம்பின் டுவிட்டர் பதிவுகளைக் கொண்ட Toilet paper!

ட்ரம்பின் டுவிட்டர் பதிவுகளைக் கொண்ட Toilet paper!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் டுவிட்டர் பதிவுகள் பிரிண்ட் செய்யப்பட்ட 'டாய்லெட் பேப்பர்' வெள்ளிக்கிழமை காலை அமேஸான் இணையதளத்தில் விற்பனைக்கு வந்த சில மணி நேரத்தில் முழுவதுமாக...

பிரான்சில் வானத்தில் இருந்து வீழ்ந்த பாரிய எரிநட்சத்திரம்!!

கடந்த 4ம் திகதி (வெள்ளிக்கிழமை) இரவு 23h00 மணியளவில், வானத்திலிருந்து பாரிய தீப்பிழம்புடன் பெரும் எரிநட்சத்திரம் வீழ்ந்துள்ளது. போர்தோ மற்றும் மார்செய்யின் மேலான வானத்தில் இருந்து இது...

அனுஷ்காவுடன் காதலா? – பிரபாஸ் மறுப்பு

அனுஷ்காவுடன் காதலா? – பிரபாஸ் மறுப்பு

‘நடிகை அனுஷ்காவுடன் காதல் என்ற தகவல் வெறும் வதந்தி. அதில் உண்மை இல்லை. தற் போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை’ என்று நடிகர் பிரபாஸ்...

காஸ்ட்லியான கார் வாங்கினார் விஜய்சேதுபதி

காஸ்ட்லியான கார் வாங்கினார் விஜய்சேதுபதி

வருடத்திற்கு ஆறு படங்களில் நடித்தபோதும் இப்போதுவரை தயாரிப்பாளர்களின் பட்ஜெட்டிற்குள் அடங்கும் நடிகராகத்தான இருந்து வருகிறார் விஜயசேதுபதி. படத்திற்கு படம் சம்பளத்தை உயர்த்துவது. இவ்வளவு கொடுத்தால்தான் நடிப்பேன் என்று...

பிரகாஷ்ராஜ் இடத்தை பிடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா

பிரகாஷ்ராஜ் இடத்தை பிடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக நெடுந்தூரம் பயணிக்க வேண்டியவர் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் வாலி, குஷி என்ற இரண்டு ஹிட் படங்களை இயக்கிய பிறகு அவருக்கும் ஹீரோவாக நடிக்க...

Page 4629 of 5251 1 … 4,628 4,629 4,630 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News