Easy 24 News

Kiruba

அய்யூப் அஸ்மின் உள்ளிட்டவர்களிற்கு இடமில்லை- முதலமைச்சர்

அய்யூப் அஸ்மின் உள்ளிட்டவர்களிற்கு இடமில்லை- முதலமைச்சர்

வடக்கு மாகாணசபையின் அமைச்சு விடயத்தில் அய்யூப் அஸ்மின் உள்ளிட்டவர்களிற்கு இடமில்லை என முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதிபட கூறியுள்ளார். இரா. சம்பந்தன் பங்கெடுப்பில் முதலமைச்சர், கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பில்...

ஆண்டின் இறுதி சந்திர கிரகணத்தை இன்று இலங்கையிலும் காணும் வாய்ப்பு

ஆண்டின் இறுதி சந்திர கிரகணத்தை இன்று இலங்கையிலும் காணும் வாய்ப்பு

இவ்வாண்டின் இறுதி சந்திர கிரகணத்தை கண்டுகொள்ளும் வாய்ப்பு இலங்கையர்களுக்கும் கிடைத்துள்ளது. இன்று (07) இரவு 10.53 மணியிலிருந்து ஒரு மணித்தியாலமும் 55 நிமிடங்களும் இந்த சந்திக்கிரகணம் தோன்றும்...

சீன கடற்படைக்குச் சொந்தமான மருத்துவ உதவிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

சீன கடற்படைக்குச் சொந்தமான மருத்துவ உதவிக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஆர்க் பீஸ் எனும் பெயரிலான இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய ரீதியில் வரவேற்றுள்ளனர். மருத்துவ...

எம்மை அவமானப்படுத்தியவர்களை கடவுள் தண்டிக்க ஆரம்பித்துவிட்டார் – மகிந்த ராஜபக்ஷ்

ராஜபக்ஷ குடும்பத்தை அவமானப்படுத்தியவர்களை கடவுள் தண்டிக்க ஆரம்பித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த காலத்தில் எம்மை அவமானப்படுத்திய போது நாம் யாரிடமும் சொல்ல வில்லை....

கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில்  350 வரை உயர்ந்துள்ள டெங்குநோய் மரணம் !!

கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில் 350 வரை உயர்ந்துள்ள டெங்குநோய் மரணம் !!

இவ்வருடத்தின் கடந்த ஏழு மாதமும் 6 நாட்களில் நாட்டில் டெங்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 வரை உயர்ந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. ஒரு லட்சத்து...

புதிய ஆயுர்வேத வைத்தியர்களை இணைத்துக் கொள்ள அரசு தீர்மானம்

புதிய ஆயுர்வேத வைத்தியர்களை இணைத்துக் கொள்ள அரசு தீர்மானம்

புதிய ஆயுர்வேத வைத்தியர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுகாதார மற்றும் சுதேச...

ரணில் விக்ரமசிங்க இன்று ஹட்டன் நகருக்கு விஜயம்

ரணில் விக்ரமசிங்க இன்று ஹட்டன் நகருக்கு விஜயம்

40 ஆண்டு பாராளுமன்ற அரசியல் பிரவேசம் நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வுஒன்றுக்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று ஹட்டன் நகருக்கு விஜயம் செய்தார்....

குடும்ப தகராறு, வெட்டுக் காயங்களுடன் மூவர் வைத்தியசாலையில்

கிளிநொச்சி, இயக்கச்சி சங்கத்தார்வயல் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் கிளிநொச்சி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்....

பிர­தேச வாதம், மத­வா­தம் பேசும் நேரம் இது­வல்ல – அமைச்சர் ப.சத்­தி­யலிங்கம்

பிர­தேச வாதம், மத­வா­தம் பேசும் நேரம் இது­வல்ல – அமைச்சர் ப.சத்­தி­யலிங்கம்

‘அண்­மைக்­கா­ல­மாக சில ஊட­கங்­க­ளி­லும், சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் வரு­கின்ற செய்­தி­கள் கொடிய போரால் நொந்து போன மலை­யக உற­வு­க­ளின் மனதை மேலும் நோக­டிப்­ப­தாக அமைந்­துள்­ளன. பிர­தேச வாதம், மத­வா­தம்...

தமிழர்கள் ஒற்றுமை பலம் பெறவேண்டும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

தமிழர்கள் ஒற்றுமை பலம் பெறவேண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவிப்பு

எமது இனத்­தின் ஒற்­றுமை இன்­னும் பல­ம­டைய வேண்­டும். தமி­ழர்­கள் ஆகிய எமது கலாசா­ரம்,பண்­பா­டு­கள் மற்­றும் பழக்க வழக்­கங்­கள் ஆகி­ய­வற்றைப் பேணிப் பாது­காக்க வேண்­டி­யது அனை­வ­ரி­ன­தும் கட­மை­யா­கும். இவ்­வாறு...

Page 4628 of 5251 1 … 4,627 4,628 4,629 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News