Easy 24 News

Kiruba

விவேகம் படத்தின் தலை விடுதலை பாடலின் வீடியோ டீஸர்

விவேகம் படத்தின் தலை விடுதலை பாடலின் வீடியோ டீஸர்

விவேகம் படத்தின் தலை விடுதலை பாடலின் வீடியோ டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விவேகம் திரைப்படம் வரும் 24ஆம் தேதி வெளியாகயுள்ளது. விவேகம்...

பணிக்காக வெளிநாடு செல்லும் சகல இலங்கையர்களின் கவனத்திற்கு!

பணிக்காக வெளிநாடு செல்லும் சகல இலங்கையர்களின் கவனத்திற்கு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று வெளிநாடு செல்லும் சகல இலங்கையர்களும் பதிவு கட்டணம் செலுத்துவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை வலியுறுத்தியுள்ளது. பணிபுரிவதற்காக நாட்டை...

பாரிஸுக்குப் பறக்கும் விஜய் சேதுபதி

’ஜுங்கா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக பாரிஸ் செல்ல இருக்கிறார் விஜய் சேதுபதி. ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல், அடுத்ததாக ‘ஜுங்கா’ என்ற படத்தை இயக்குகிறார். இந்தப்...

மதுபோதையில் இருந்த சிறுமியை கற்பழித்த இளைஞர்கள்

மதுபோதையில் இருந்த சிறுமியை கற்பழித்த இளைஞர்கள்

சுவிட்சர்லாந்து நாட்டின் பேசல் மாகாணத்தில் உள்ள லாஃபென் நகரில் மதுபோதையில் இருந்த சிறுமியை இரண்டு இளைஞர்கள் கூட்டாக பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு...

கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை

கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு பாகிஸ்தான் குடியுரிமை

கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை அளித்துள்ளதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி எம்.பி.,...

மன்னார் கடலில் உள்ள பொக்கிஷம்  – போட்டி போடும் உலக நாடுகள்

மன்னார் கடலில் உள்ள பொக்கிஷம் – போட்டி போடும் உலக நாடுகள்

மன்னார் கடல்படுக்கையில், எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வில் இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாக, தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர்...

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் ஒரேநேரத்தில் விபத்து,

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் மூன்று வாகனங்கள் ஒரேநேரத்தில் விபத்து,

கேகாலை, மீபிடிய, கரண்டுபன பிரதேசத்தில் லொறிகள் இரண்டும் வேன் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று காலை 7.30 மணிக்கு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக கேகாலைப்...

இரத்தினபுரி, நுவரெலியாவுக்கு வெள்ளம், மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை

நாட்டின் சில பிர­தே­சங்­களில் நேற்று முதல் பெய்­து­வரும் கடும் மழை­யி னால் சில மாவட்­டங்­களில் வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அபாயம் உள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை...

ஜனா­தி­பதி தலை­மையில் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நாளை

ஜனா­தி­பதி தலை­மையில் கட்சித் தலை­வர்­களின் கூட்டம் நாளை

உள்­ளூ­ராட்சித் தேர்­தல்­களை தொகுதி ரீதி­யா­கவும் விகி­தா­சார ரீதியா­கவும் கலப்பு முறையில் நடத்தவழி செய்யும் உள்­ளூ­ராட்சித் தேர்தல் திருத்தச் சட்­ட­மூலம் குறித்து பேச்­சு­வார்த்தை நடத்த ஜனா­திபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன...

வடகிழக்கு இளம் சமூகம் இணையவேண்டுமென அழைப்பு!

திருகோணமலையிலுள்ள வரலாற்றுத் தொன்மை வாய்ந்த கன்னியா வெந்நீரூற்று அமைந்துள்ள இடம் முழுவதும் பௌத்தர்களின் சொத்தாகி விட்டதாக தெரிவித்துள்ளது சைவமகாசபை. அகில இலங்கை சைவ மகா சபையின் ஏற்பாட்டில்...

Page 4594 of 5251 1 … 4,593 4,594 4,595 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News