Easy 24 News

Kiruba

மகளை பலாத்காரம் செய்த தந்தை

மகளை பலாத்காரம் செய்த தந்தை

டெல்லியில் பெற்ற மகளை 3 வருடங்கள் பலாத்காரம் செய்து வந்த தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர். குருநகரம் நகரத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, தந்தை...

உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நோயாளிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கப்படாததால் அவர் உயிரிழந்தமை தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார...

வீட்­டொன்­றில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த முச்­சக்­கர வண்டி திடீ­ரெ­னத் தீப்­பற்றி எரிந்­தது.

வீட்­டொன்­றில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த முச்­சக்­கர வண்டி திடீ­ரெ­னத் தீப்­பற்றி எரிந்­தது.

வீட்­டொன்­றில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த முச்­சக்­கர வண்டி திடீ­ரெ­னத் தீப்­பற்றி எரிந்­தது. அதில் முச்­சக்­கர­ வண்டி முற்­றா­கச் சேத­ம­டைந்­தது எனத் தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் அட்­டா­ளைச்­சேனை 8ஆம் பிரி­வின்...

யாழ்.பல்­கலை மாண­வன் காய்ச்­ச­லால் உயி­ரி­ழப்பு

யாழ்.பல்­கலை மாண­வன் காய்ச்­ச­லால் உயி­ரி­ழப்பு

காய்ச்­ச­லால் பீடிக் கப்­பட்ட யாழ். பல்­க லைக் க­ழக மாண வன் சிகிச்சை பய­னளிக்­காது நேற்று உயி­ரி­ழந்­தார். இத­யத்­தில் ஏற்­பட்ட கிரு­மித் தொற்றே இறப்­புக்­குக் கார­ணம் என்று...

கூட்­ட­மைப்பு – மைத்­தி­ரி இன்று கொழும்பில் பேச்சு

கூட்­ட­மைப்பு – மைத்­தி­ரி இன்று கொழும்பில் பேச்சு

புதிய அர­ச­மைப்பு உரு­வாக் கத்­தில் ஏற்­பட்­டுள்ள தேக்க நிலை தொடர்­பில் அரச தலை வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இன்று பேச­வுள்­ளது. இதற்­காக நேரம்...

பரீட்சை வினாத்தாள் வெளியான சம்பவம் – ஆசிரியரிடம் விசாரணை

க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு முன்னர் வெளியாகியதாக கூறப்படும் இரசாயனவியல் வினாப்பத்திர வினாக்கத் மூன்று தொடர்பில் விசாரணை நடாத்துமாறு பரீட்சைகள் திணைக்களத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை...

ஐ.தே.க. ஒரு மீன் கடை, நாட்டைக் கருத்தில் கொண்டு தீர்மானம் எடுப்பேன்- விஜேதாச

ஐ.தே.க. ஒரு மீன் கடை, நாட்டைக் கருத்தில் கொண்டு தீர்மானம் எடுப்பேன்- விஜேதாச

மீன் கடையில் சண்டையிட்டுக் கொள்வது போன்றே ஐக்கிய தேசியக் கட்சி கடந்த மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது காணப்பட்டதாகவும், டீ.எஸ். சேனாநாயக்க ஆரம்பித்த ஐ.தே.கட்சியா இது? தனக்குள்...

விஜேதாச இராஜினாமா செய்யாது போனால் கடும் நடவடிக்கை- ஐ.தே.க. எம்.பி.கள்

விஜேதாச இராஜினாமா செய்யாது போனால் கடும் நடவடிக்கை- ஐ.தே.க. எம்.பி.கள்

நீதி மற்றும் பௌத்த விவகார அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இராஜினாமா செய்யாது போனால், கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டி வரும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னாசன...

அமெரிக்காவில் இன்று பகல் இருளாகும்

அமெரிக்காவில் இன்று பகல் இருளாகும்

கடந்த 100 வருடங்களின் பின்னர் இன்று (21) பூரண சூரிய கிரகணம் நிகழும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த சூரிய கிரகணத்தை எமது நாட்டு...

கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாததால் பெண்ணுக்கு விவாகரத்து

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாததால் பெண்ணுக்கு விவாகரத்து வழங்கி குடும்பநல கோர்ட்டு விவாகரத்து வழங்கி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தை...

Page 4593 of 5251 1 … 4,592 4,593 4,594 … 5,251
  • Trending
  • Comments
  • Latest

Recent News