Easy 24 News

Kiruba

கணவர் வெளிநாட்டில்: இளம் மனைவியின் பரிதாப நிலை!

களுவாஞ்சிக்குடி பகுதியில் இளம் தாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 6 வயதுடைய சிறு பிள்ளையின் இளம் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர்...

நிலக்கரி சுரங்கம்: அதானி நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு

நிலக்கரி சுரங்கம்: அதானி நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் அமைக்க உள்ள அதானி நிறுவனத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுதும் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செய்தி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து...

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு தொடர்ந்து உதவுவோம்: வங்கதேசம்

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு தொடர்ந்து உதவுவோம்: வங்கதேசம்

மியான்மரிலிருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு வங்கதேசம் தொடர்ந்து உதவும் என்று வங்கதேச அதிபர் ஷேக் ஹசினா கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு டாக்கா...

மதுபானம் விற்பனை : பாடசாலை ஆசிரியர் கைது

மதுபானம் விற்பனை : பாடசாலை ஆசிரியர் கைது

அநுராதபுரத்தில் சுற்றுலா மையம் ஒன்றில் வைத்து, சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அநுராதபுரத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி...

பரிசு விழுந்­த­தா­கக் கூறி ரூ. 42,000 பணம் மோசடி

பரிசு விழுந்­த­தா­கக் கூறி ரூ. 42,000 பணம் மோசடி

பிர­பல அலை­பேசி நிறு­வ­னத்­தின் வாராந்­தச் சீட்­டி­ழுப்­பில் பரி­சுத் தொகை வீழ்ந்­துள்­ள­தா­கக் கூறி ஒரு குடும்­பத் திடம் மோச­டி­யாக 42,000 ரூபா பணம் அற­வி­டப்­பட்ட சம்­ப­வம் ஒன்று மிரு­சு­வில்...

திலிபனின் நினைவு தூபியினை அமைப்பதில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது : சி.வி.கே.சிவஞானம்

திலிபனின் நினைவு தூபியினை அமைப்பதில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது : சி.வி.கே.சிவஞானம்

யாழ்ப்பாணத்தில் உள்ள தியாகி லெப்.கேணல் திலிபனின் நினைவு தூபியினை அமைப்தில் இருந்த தடை விலக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சபையின் பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இதன்படி தமிழ்...

வடகொரியாவின் அசுர பலத்திற்கு பின்னணி

வடகொரியாவின் அசுர பலத்திற்கு பின்னணி

கடந்த சில மாதங்களாக சர்வதேச அரசியலில் வடகொரியா விவகாரம் முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் வடகொரியா ஆயுத பலத்தைப் பெருக்குவதற்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய ஜனாதிபதி...

திருவிழாவிற்குச் சென்று வீடு திரும்பியவர் மரத்துடன் மோதி பலி

திருவிழாவிற்குச் சென்று வீடு திரும்பியவர் மரத்துடன் மோதி பலி

நாகர்கோயிலுள்ள நாகதம்பிரான் ஆலய திருவிழாவுக்குச் சென்று வீடு திரும்பியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 12.30 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வீடு...

சாவகச்சேரி விபத்தில் மாணவன் காயம்

சாவகச்சேரி விபத்தில் மாணவன் காயம்

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஓருவன் காயமடைந்துள்ளான் எனத் தெரிவிக்கப்படுகிறது. பாடசாலையில் இருந்து வந்து வீதியைக் கடக்க முற்ப்பட்டபோதே இவ்...

மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு

மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு

மட்டக்களப்பு-களுவாஞ்க்சிகுடி, களுதாவளைப் பகுதியில் மர்மமான முறையில் குடும்பப் பெண்ணொருவர் உயிரிந்துள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 27 வயதுடைய அகிலேஸ்வரன்...

Page 4486 of 5253 1 … 4,485 4,486 4,487 … 5,253
  • Trending
  • Comments
  • Latest

Recent News