Easy 24 News

Kiruba

மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­க­ள்  சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னை­யில்!!

மூன்று தமிழ் அர­சி­யல் கைதி­க­ள் சிறைச்­சாலை மருத்­து­வ­ம­னை­யில்!!

20 நாள்­க­ளா­கத் தொடர்ச்­சி­யாக உணவு எத­னை­யும் எடுத்­துக்­ கொள்­ளா­ததை அடுத்து அவர்­க­ளின் உடல் நிலை பல­வீ­ன­ம­டைந்­தது. அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சாலையில் உணவு ஒறுப்­புப் போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள மூன்று தமிழ்...

பாலத்துடன் மோதியது ஹன்ரர் : இருவர் காயம்

பாலத்துடன் மோதியது ஹன்ரர் : இருவர் காயம்

கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு பொருள்களை ஏற்றிச் சென்ற ஹன்ரர் வாகனம் பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் இருவர் காயமடைந்தனர் எனத் தெரியவருகிறது. வவுனியா குருந்துப்பிட்டிப் பிரதேசத்தில் இன்று அதிகாலை...

லிபரல் முன்னாள் அதிகாரி வாக்கெடுப்பு ஊழல் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கிறார்!

கடந்த 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தல் வாக்கெடுப்பில் இடம்பெற்ற ஊழலில் தனக்கும் தொடர்பு உள்ளது என்பதை பிரிட்டிஷ் கொலம்பியாவின் முன்னாள் லிபரல் அரசாங்கத்தின் தொலைத்தொடர்பு இயக்குனர்...

வர்த்தக அனுகூலங்கள் சீராக பகிரப்பட வேண்டும்: ஜஸ்ரின் ரூடோ

வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அனுகூலங்கள் சீராக பகிரப்படவேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். மெக்சிகோவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய பிரதமர் நேற்று (வெள்ளிக்கிழமை)...

ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய பன்டா குட்டிகள்

ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலையில் பிறந்தநாள் கொண்டாடிய பன்டா குட்டிகள்

ரொறன்ரோ விலங்குக் காட்சிச் சாலையில் இருந்த இரட்டை பன்டா குட்டிகள்  வெள்ளிக்கிழமை தமது இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளன. எதிர்வரும் மார்ச் மாதம் குறித்த இரண்டு பன்டா குட்டிகளும்...

அம்பாந்தோட்டை தாக்குதலில் தவறில்லை! – சரத் பொன்சேகா

சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி கட்டப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர்...

தமிழர்களை குற்றவாளிகளாக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

தமிழர்களை குற்றவாளிகளாக்க முடியாது: பஷில் ராஜபக்ஷ

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையின் பிரதான குற்றவாளியான சுவிஸ்குமார் கொடூரமாக செயற்பட்டதால், ஒட்டுமொத்த புலம்பெயர் தமிழர்களையும் குற்றவாளிகளாக கூற முடியாதென முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் பிரதான...

குக்கிலேகங்க நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

தொடர்ச்சியாக பெய்துவரும் மழையின் காரணமாக குக்கிலேகங்க நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால், அகலவத்த, பாலிந்தநுவர, பதுரெலிய மற்றும் இங்கிரிய பிரதேசங்களில் தாழ்நிலப்பகுதியில் வாழும் மக்கள்...

வெள்ளைவானில் கடத்தப்பட்ட மகன்: சோகத்தில் தாய் மரணம்

வெள்ளைவானில் கடத்தப்பட்ட மகன்: சோகத்தில் தாய் மரணம்

கடந்த ஆட்சிக்காலத்தில் கொழும்பில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனையும் கணவனையும் 10 வருடங்களாக தேடி வந்த மன்னாரைச் சேர்ந்த தாயொருவர், இறுதிவரை அவர்களை காணாது மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்....

ஆயிரம் தடவை கொலை செய்து விட்டீர்கள், எனக்கும் ஒரு இதயம் உண்டு – மனம் உருகிய ஜூலி !

ஆயிரம் தடவை கொலை செய்து விட்டீர்கள், எனக்கும் ஒரு இதயம் உண்டு – மனம் உருகிய ஜூலி !

தமிழில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சி மிக பெரிய வெற்றியை கண்டது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி மூலம் மிக பெரிய...

Page 4463 of 5253 1 … 4,462 4,463 4,464 … 5,253
  • Trending
  • Comments
  • Latest

Recent News