Easy 24 News

Kiruba

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகிறது – தினேஷ் குணவர்தன

அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சுகிறது – தினேஷ் குணவர்தன

தற்போதைய அரசாங்கம் தோல்விக்கு அஞ்சித் தேர்தலை பிற்போட்டு வருவதாகக் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தெல்தெனிய பகுதியில் கட்சி ஆதரவாளர்களை விழிப்பூட்டும் நிகழ்ச்சியொன்றில்...

மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்துப் பேச அர­சி­யல் கட்­சி­கள் தீர்மானித்துள்­ளன.

மகா­நா­யக்க தேரர்­களை சந்­தித்துப் பேச அர­சி­யல் கட்­சி­கள் தீர்மானித்துள்­ளன.

புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ராக மகா­நா­யக்க தேரர்­கள் போர்க்­கொடி தூக்­கி­யுள்ள நிலை­யில், அவர்­க­ளைச் சந்­தித்துப் புதிய அர­ச­மைப்­புக்­கான முக்­கி­யத்­து­வம் குறித்துத் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு அர­சி­யல் கட்­சி­கள் தீர்மானித்துள்­ளன. ஐக்­கிய தேசி­யக்...

வயலில் குண்டு மீட்பு

வயலில் குண்டு மீட்பு

அம்பலன்தோட்டை – வாதுருப்பு பகுதியிலுள்ள வயல் காணியில் இருந்து குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த காணியில் உள்ள மண்ணை பெகோ இயந்திரத்தை பயன்படுத்தி தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மாபெரும் கையெழுத்து போராட்டம் ஒன்றை இன்றைய தினம் ஆரம்பிக்கவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மற்றும்...

அரசாங்கம் மகா சங்கத்தினரைப் புறக்கணிப்பது பிரச்சினைக்குரியது- விஜிதசிறி தேரர்

அரசாங்கம் மகா சங்கத்தினரைப் புறக்கணிப்பது பிரச்சினைக்குரியது- விஜிதசிறி தேரர்

மகா சங்கத்தினரின் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், ஆபத்துக்கள் குறித்த எச்சரிக்கைகளையும் அரசாங்கம் கருத்தில் கொண்டே செயற்பட வேண்டும் எனவும், அவ்வாறின்றி செயற்பட முனையுமாயின் அது பிரச்சினையையே ஏற்படுத்தும் எனவும்...

எக்காரணம் கொண்டும் புதிய அரசியலமைப்பு வேண்டாம்- ஞானசார தேரர்

எக்காரணம் கொண்டும் புதிய அரசியலமைப்பு வேண்டாம்- ஞானசார தேரர்

அரச சார்பற்ற அமைப்புக்களின் தேவைக்கு ஏற்றாற் போல் இந்நாட்டுக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வரும் நடவடிக்கைக்கு இடமளிக்கக் கூடாது எனவும், அந்த சிந்தனையையும் நடவடிக்கையையும் விரட்டியடிக்கப்பட வேண்டும்...

புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதே அரசாங்கத்தின் தீர்மானம்- லக்ஷ்மன் கிரியெல்ல

தீய சக்திகளினால் எந்தவிதமான தடைகள் ஏற்பட்டுத்தப்பட்டாலும், புதிய அரசியல் அமைப்பினை கொண்டு வந்தே ஆகுவோம் எனவும், இதுவே அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் உயர் கல்வி அமைச்சரும் பாராளுமன்றத்தில்...

கனடாவின் கெபெக் மாநிலத்தில் பொது மக்கள் சேவையின் போது புர்கா அணிவது தடை

கனடாவிலுள்ள ஒரு மாநிலத்தில் பொது மக்கள் சேவையில் ஈடுபடும் முஸ்லிம் பெண்களும், பொதுச் சேவையை பெற்றுக் கொள்ள வரும் முஸ்லிம் பெண்களும் முகத்தை மூடி ஆடை அணிவதை...

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் மரணம்

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உதயபுரம் பகுதியைச் சேர்ந்த பொஸ்கோ ரிக்மன்...

பிரித்தானியாவில் இலங்கை அரசிற்கெதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் இலங்கை அரசிற்கெதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு முன்னால் இலங்கையில் தமிழ் அரசியற்கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இன்று 22/10/2017 மதியம்...

Page 4440 of 5253 1 … 4,439 4,440 4,441 … 5,253
  • Trending
  • Comments
  • Latest

Recent News