Easy 24 News

Kiruba

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் பெண் கைது

கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் பெண் கைது

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் இயக்கச்சி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று மாலை வெற்றிலைக்கேணி பகுதியிலிருந்து கொள்வனவு...

யானைகள் அட்டகாசம் இலாபம் பெறும் விவசாயிகள்!

யானைகள் அட்டகாசம் இலாபம் பெறும் விவசாயிகள்!

வழமையாக அதிகளவு சோளச் செய்கையில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்கொள்ளும் காட்டு யானைகளின் அட்டகாசத்தால் சோளச் செய்கையை மட்டுப்படுத்தி நிலக் கடலைக்கு மாறியிருப்பது...

தந்தையின் வெறிக்கு இரையான 10 வயது மகள்!!

தந்தையின் வெறிக்கு இரையான 10 வயது மகள்!!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணியில் 10 வயது மகளை, வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தையை, ஏறாவூர் பொலிஸார் நேற்று (23) மாலை கைதுசெய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...

நீண்டகாலம் அரசாங்கம் பயணிக்கவே முடியாது : மஹிந்த

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் சகல பெளத்த பீடங்­களும் எதிர்ப்­பினைத் தெரி­வித்­துள்­ளன. இவ்­வா­றான நிலையில் பலாத்­கா­ர­மான முறையில் அதனைத் திணிப்­ப­தற்கு அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. எனினும் தேரர்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு செவி­சாய்க்­காத...

வவுனியாவில் இஸ்லாமிய பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனுக்கு நடந்த கொடூரம்.

இஸ்லாமிய பெண்ணை காதலித்து திருமணம் செய்த தமிழ் இளைஞனை தங்களது வீட்டுக்கு அழைத்து பெண்ணின் உறவினர்களால் வீட்டினுள் வைத்து கடுமையாக தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில்...

தனக்கு பட்டப்பெயர் வைத்த மாணவர்களை, கண்மூடித்தனமாக தாக்கிய அதிபர்

தனக்கு பட்டப்பெயர் வைத்த மாணவர்களை, கண்மூடித்தனமாக தாக்கிய அதிபர்

பாடசாலை அதிபருக்கு பட்ட பெயர் வைத்து அழைத்த மூன்று மாணவர்களையும் இரண்டு மாணவிகளையும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் தெனியாய பகுதியைச் சேர்ந்த பிரபல பாடசாலை அதிபர். குறித்த ஐந்து...

இலங்கையின் விசர் நாய், சர்வதேச ஊடகங்களில் இடம்பிடிப்பு

கடந்த திங்கட்கிழமை பிரான்சில் 10 வயது பாடசாலை மாணவர் ஒரு உயிரிழந்த செய்தி சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் வெளியாகியிருந்தது. இந்த மாணவர் விடுமுறையை கழிப்பதற்காக இலங்கைக்கு வருகைத்தந்திருந்தார்....

பம்பலப்பிட்டியிலும், வெள்ளவத்தையிலும் மனிதர்களை உண்ணக்கூடிய ஆபத்தான முதலைகள்

பம்பலப்பிட்டியிலும், வெள்ளவத்தையிலும் மனிதர்களை உண்ணக்கூடிய ஆபத்தான முதலைகள்

பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை எல்லையை பிரிக்கும் ஏரியில் மனிதர்களை உண்ணக்கூடிய ஆபத்தான முதலைகள் உலாவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த ஏரிக்கு அருகில் சென். பீட்டர் பாடசாலையின்...

நீல திமிங்கிலம் விளையாடிய, பொறியியலாளர் தற்கொலை

சென்னையில் நீல திமிங்கிலம் விளையாடிய பொறியியலாளர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் காவற்துறை மேற்கொண்ட விசாரணையில் உயிரிழந்த...

1990 இல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலவந்தமாக விரட்டப்பட்டனர் – ஐ.நா விசேட நிபுணர்

1990 இல் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பலவந்தமாக விரட்டப்பட்டனர் – ஐ.நா விசேட நிபுணர்

யுத்த வெற்றிவீரர்களை நீதிமன்றத்தின் முன் கொண்டுவரமாட்டோம் என யாரும் கூற முடியாது. அதனை நீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும். யுத்த வெற்றிவீரர்களை இவ்வாறு பாதுகாப்பதாக கூறுவது சுயாதீன நீதித்துறையின் பண்புகளை...

Page 4436 of 5253 1 … 4,435 4,436 4,437 … 5,253
  • Trending
  • Comments
  • Latest

Recent News