Easy 24 News

Kiruba

ஜனாதிபதியை மக்கள் திட்டுகின்றனர் – அமைச்சரவையில் தெரிவிப்பு

ஜனாதிபதியை மக்கள் திட்டுகின்றனர் – அமைச்சரவையில் தெரிவிப்பு

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக, கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன என அறியமுடிகிறது. இதன்போது, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கும் விளையாட்டுத்துறை...

ஜனாதிபதியின் மச்சான் எதிர்ப்பு

நாடு ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள நிலையில், ரஷ்யாவிடம் இருந்து போர்க்கப்பலைக் கொள்வனவு செய்வது மோசமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று, இலத்திரனியல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளர்...

முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் கட்டணம்- நியதிச் சட்டம் வேண்டும்

வடக்கு மாகா­ணத்­தில், விலை­மானி (மீற்றர்) மூலம் முச்­சக்­கர வண்­டி­கள் கட்­ட­ணத்தை அற­வி­டும் நிலை வடக்கு மாகா­ணத்­தில் எந்த ஓர் இடத்­தி­லும் சீர் செய்­யப்­ப­ட­வில்லை என வடக்கு மாகாண...

புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த குடும்­பப் பெண் தனக்­குத்­தானே தீ மூட்டி இறப்பு !!

புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த குடும்­பப் பெண் தனக்­குத்­தானே தீ மூட்டி இறப்பு !!

குரு­திப் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த குடும்­பப் பெண் தனக்­குத்­தானே தீ மூட்டி பரி­தா­ப­க­ர­மாக உயி­ரி­ழந்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கல்­வி­யங்­காடு, ஜி.பி.எஸ் வீதி­யைச் சேர்ந்த பிர­பா­க­ரன் ஜெய­ம­லர் (வயது –...

கை வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்

கை வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்

பொகவந்தலாவ தொடர் வீட்டு பகுதியிலிருந்து கை வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை பொலிஸாரால் மீட்கப்பட்டது . சடலமாக மீட்கப்பட்ட பெண் பழனியான்டி சின்னம்மா...

போலி வட்ஸப் குறித்து எச்சரிக்கை!!

போலி வட்ஸப் குறித்து எச்சரிக்கை!!

பிரபல செய்தி பரிமாற செயலியான வாட்ஸ்- அப்பின் பெயரில் கூகுள் ப்ளே ஸ்டோரில் போலியான அப்ளிகேஷன்கள் உலவும் தகவல் வெளியாகியுள்ளது பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் ஒரு...

அரபு நாடுகளில், என்ன நடக்கிறது..?

வளைகுடாவில் இன்னொரு யுத்த மேகம் சூழ்ந்து கொண்டிருக்கிறது . கடந்த காலங்களில் சவூதி அரேபியாவை வைத்து காய் நகர்த்தி அதே சவூதியின் பிண்ணனியில் அண்டை நாடுகளை அறுத்து...

மதுரங்குளி விபத்து, சத்திரசிகிச்சை மருத்துவர்கள் குறித்து விசாரணை

மதுரங்குளி விபத்து, சத்திரசிகிச்சை மருத்துவர்கள் குறித்து விசாரணை

புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தின் போது காயமடைந்தவர்களை புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவந்த போது சத்திரசிகிச்சை மருத்துவர்கள் இருவர் அன்றைய தினம் விடுமுறையில்...

ஈரான் மீது போர், தொடுக்க தயங்க மாட்டோம் – சவுதி அரேபியா

ஈரான் மீது போர், தொடுக்க தயங்க மாட்டோம் – சவுதி அரேபியா

சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தின் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதற்கு சவுதி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச்...

சவுதி அரசர் சல்மான் மீதும், இளவரசர் மீதும் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது – ட்ரம்ப்

சவுதி அரசர் சல்மான் மீதும், இளவரசர் மீதும் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது – ட்ரம்ப்

"அரசர் சல்மான் மற்றும் சௌதியின் இளவரசர் மீது எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரிந்துதான் செய்கிறார்கள்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Page 4397 of 5254 1 … 4,396 4,397 4,398 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News