Easy 24 News

Kiruba

சினிமா வாய்ப்பு இல்லாததால் உடல் எடை கூடியது: விக்ராந்த்

சினிமா வாய்ப்பு இல்லாததால் உடல் எடை கூடியது: விக்ராந்த்

விக்ராந்த் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நெஞ்சில் துணிவிருந்தால் படம் வருகிற வெள்ளிக்கிழமை வெளிவருகிறது. இதுகுறித்து பேட்டியளித்த அவர் "சரியான வாய்ப்புகள் இல்லாததால் எடை கூடிவிட்டது. அதனை குறைக்க...

சொல்லிவிடவா : யுத்த பின்னணியில் ஒரு காதல் கதை

சொல்லிவிடவா : யுத்த பின்னணியில் ஒரு காதல் கதை

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் பட்டத்துயானை என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. என்றாலும் மகளுக்கு சினிமாவில் நல்ல இடத்தை...

30 வயதை கடந்தாலே விமர்சிக்கின்றனர்: தோனிக்கு ஆதரவாக கவாஸ்கர் கருத்து

30 வயதை கடந்தாலே விமர்சிக்கின்றனர்: தோனிக்கு ஆதரவாக கவாஸ்கர் கருத்து

இந்திய கிரிக்கெட் வீரர்கள் 30 வயதை கடந்துவிட்டாலே விமர்சிப்பது வழக்கமாகிவிட்டது என்றும், தோனியை கை காட்டுபவர்கள் ஹர்திக் பாண்டியா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தது குறித்து பேசுவதில்லை என்றும்...

9 வருடங்களாக காத்திருக்கிறேன் ஆசிய கோப்பையை வென்றுள்ளதால் இம்முறை அரசு பணி கிடைக்கும்

9 வருடங்களாக காத்திருக்கிறேன் ஆசிய கோப்பையை வென்றுள்ளதால் இம்முறை அரசு பணி கிடைக்கும்

அரசு வேலைக்காக 9 வருடங்கள் காத்திருக்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் கோல் கீப்பர் சவிதா பூனியா, ஆசிய கோப்பையை வென்றுள்ளதால் விரைவில் பணி கிடைக்கும் என...

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் ஜான்டி!

ஹர்திக் பாண்ட்யா இந்திய அணியின் ஜான்டி!

திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த கடைசி டி20 போட்டியில், இந்திய அணியின் வெற்றிக்கு ஹர்திக் பாண்ட்யாவின் இரு அட்டகாசமான ரன் அவுட்களே காரணமாக அமைந்தது. முதலில் பேட் செய்த...

தோனியை மட்டும் தாக்குவதில் நியாயமில்லை: விமர்சகர்களுக்கு கோலி பதிலடி

தோனியை மட்டும் தாக்குவதில் நியாயமில்லை: விமர்சகர்களுக்கு கோலி பதிலடி

மகேந்திர சிங் தோனியின் பேட்டிங் குறித்து வந்த விமர்சனங்களுக்கு இந்திய அணியின் தலைவர் விராட் கோலி பதிலடி தந்துள்ளார். தான் உட்பட மற்ற பேட்ஸ்மென்கள் சரியாக விளையாடாமல்...

ஆசிய மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்றார் மேரி கோம்

ஆசிய மகளிர் குத்துச்சண்டை: சாம்பியன் பட்டம் வென்றார் மேரி கோம்

வியட்நாம் ஹோ சி மின் சிட்டியில் நடைபெற்ற ஆசிய மகளிர் குத்துச் சண்டை இறுதிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். வட கொரிய...

549 படையினருடன், இலங்கைவரும் சீன போர்க் கப்பல்

சீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Jiguang (Hull 83) நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள...

பெற்றோல் தட்டுப்பாட்டுக்கு, இந்தியா காரணமா..?

சிறிலங்காவில் பெற்றோலுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டுக்கு லங்கா ஐஓசி எனப்படும் இந்திய நிறுவனமே காரணம் என்று சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது என்றும், இந்த நெருக்கடிக்கான காரணம் குறித்து...

அர்ஜுனா மீது, அமைச்சர்கள் பாய்ச்சல்

நாட்டில் எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­ப­டுவ­தற்கு ஏது­வாக அமைந்த கார­ணிகள் குறித்தும் இந்த விவ­கா­ரத்தில் சதித்­திட்டம் ஏதேனும் இடம்­பெற்­றுள்­ளதா என்­பது தொடர்­பிலும் ஆராய்­வ­தற்­காக அமைச்­ச­ரவை உப­குழு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால...

Page 4396 of 5254 1 … 4,395 4,396 4,397 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News