ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தமிழகத்தில் ஆண் அரச ஊழியர்களுக்கு 15 நாள் தந்தையர் மகப்பேறு கால விடுப்பு
November 28, 2026
பிரான்சுக்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாண முஸ்லிம்கள் பற்றியும், JMC - I பிரதிநிதிகளினால்...
ஜனாதிபதி தந்தைக்கு கவிதை ஒன்றை எழுதி வைத்து விட்டு இந்த உலகை விட்டுச் சென்ற யுவதி ஒருவர் தொடர்பான செய்தி அண்மையில் வெளியாகி இருந்தது. அனுதி ரன்முத்து...
'எனது கணவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஷ்ரபின் மரணம் தொடர்பாக 17 வருடங்களின் பின்பு ஏன் திடீரென தேடுகிறார்கள்? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. இத்தனை காலம்...
ஈரான் - ஈராக் எல்லையைத் தாக்கிய 7.2 றிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில், 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1,686 பேர் காயமடைந்துள்ளதாகவுன் ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
தற்போது புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையே வெளிவந்துள்ளது. இதில் மாற்றங்கள் நிகழ்வதற்கு இடமுண்டு. ஆகவே இறுதி வரைபுக்காக நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக்...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகர், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி ஆகிய சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள்...
உள்ளூராட்சித் தேர்தல்கள் வரும் ஜனவரி மாதம் 25ஆம் நாளுக்கும், 31ஆம் நாளுக்கும் இடையில் நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். உள்ளூராட்சித் தேர்தலை...
ஈரான் ஈராக் எல்லையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சுலமெனியா என்ற இடத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த...
ஈழத்து தமிழ்ப்பெண் பொலிஸ்துறையில் இணைந்து தனது கனவை நனவாக்கியுள்ளதாக பெருமிதமடைந்துள்ளாா். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடா சென்று, கனடா பொலிஸ் சேவையில் சிறப்பாக பணியாற்றிவரும் கிஷோனா நீதிராஜா, கனேடிய...
மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸாருக்கு இன்று...
© 2022 Easy24News | Developed by Code2Futures