Easy 24 News

Kiruba

விமானத்தை கடத்துவதாக அச்சுறுத்திய இலங்கையருக்கு 20 வருட சிறைத்தண்டனை

விமானத்தை கடத்துவதாக அச்சுறுத்திய இலங்கையருக்கு 20 வருட சிறைத்தண்டனை

பறந்து கொண்டிருந்த மலேசிய விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி சக பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்திய இலங்கை பயணிக்கு குறைந்தபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல்...

கிந்­தோட்டை கலவரம் 3 வாரங்­க­ளா­கியும் நஷ்­ட­யீடு இல்லை

காலி மாவட்­டத்தின் கிந்­தோட்டை பிர­தே­சத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றைகள் கட்­ட­விழ்க்­கப்­பட்டு மூன்று வாரங்கள் கடந்­து­விட்ட போதிலும் இது­வரை நஷ்­ட­யீடு வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என பிர­தேச மக்கள்...

காணாமல் போனவர், சடலமாக மீட்பு

ஒலுவில் பிரதேச கடலில் மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் நேற்று (07) காணாமல் போன மீனவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை (08) காலை மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்....

சுதந்திரக் கட்சியுடன் இணையவே முடியாது – பஷில்

சுதந்திரக் கட்சியுடன் இணையவே முடியாது – பஷில்

நல்லாட்சி அரசாங்கத் துக்கு எதிர்க்கட்சியாகவும் மக்களின் மாற்றுக்கருத்துக் களுக்கான குரலாகவும் இருக்கின்ற ஒரே கட்சி கூட்டு எதிரணியாகும். எனவே எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் குரலாக...

தேர்தலில் வெற்றி பெற்றாகவே வேண்டும் – ரணில்

தேர்தலில் வெற்றி பெற்றாகவே வேண்டும் – ரணில்

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு தாம் எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்....

முஸ்லிம்களுக்கு JVP தேவையா..?

முஸ்லிம்களுக்கு JVP தேவையா..?

பொதுபல சேனா போன்ற கடும்போக்கு சக்திகளுக்கு முஸ்லிம்கள் பதிலளிக்க அல்லது பதிலடி கொடுக்க விரும்பினால் ஆகக் குறைந்தது முஸ்லீம் உள்ளுராட்ச்சி மன்றங்களில் ஒரு JVP உறுப்பினரையாவது தெரிவு...

சிறிலங்காவுக்கு போர்க்கப்பல் வழங்குகிறது அமெரிக்கா

அமெரிக்க- சிறிலங்கா இந்தோ பசுபிக் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், சிறிலங்காவுக்கு , அமெரிக்க கடலோரக் காவல்படையின் கப்பல் ஒன்று வழங்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள...

சிங்­க­ள­வர்­க­ளுக்கு மாத்­திரமே, எனக்கு சேவை செய்ய முடியும் – மஹிந்­தா­னந்த

சிங்­க­ள­வர்­க­ளுக்கு மாத்­திரம் எனக்கு சேவை செய்ய முடியும். எனினும் எமது கண்டி தோட்­ட­ப்புற தமிழ் மக்­களை பாது­காக்க எவரும் இல்லை. அவர்­க­ளுக்கு நான் தான் தந்­தை­யாகும். அதனால்...

மீள்குடியேற்ற அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட, நிதியில் 60 வீதம் செலவளிக்கப்படவில்லை

மீள்குடியேற்றத்துறை அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீதமான நிதியே செலவளிக்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சிய நிதி பயன்படுத்தப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். பிமல் ரத்நாயக்க...

நேபாள தேர்தலுக்கான இறுதி கட்ட வாக்குப்பதிவு

நேபாளத்தில் பார்லிமென்ட், மாகாண சபைத் தேர்தகலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. நேபாள பார்லிமென்ட், 7 மாகாணப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தலில் முதல் கட்ட வாக்குப்...

Page 4297 of 5254 1 … 4,296 4,297 4,298 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News