Easy 24 News

Kiruba

உலக வெப்ப உயர்வு! ஆபத்தை உணர்த்திய பனிக் கரடி

மிகவும் மெலிந்த உடலோடு காணப்பட்ட பனிக் கரடி ஒன்றின் காணொளி மக்களின் கவனத்தைச் சுற்றுசூழல் பாதுகாப்பின் பக்கம் திருப்பியுள்ளது. இயற்கைக் காட்சிகளை நிழற்படம் எடுக்கும் பால் நிக்லனால்...

இயற்கை முறையில் முகச்சுருக்கம் வருவதை தடுப்பது எப்படி?

சரும சுருக்கங்கள், கோடுகள் மற்றும் சருமம் வயதாகுதல் போன்றவற்றை இயற்கையான முறையை பயன்படுத்தி எப்படி தடுப்பது என்பதை பற்றி பார்க்கலாம் நீங்கள் வயதாவதன் முதல் அறிகுறியே முகச்சுருக்கம்...

ஜேர்மனியை நோட்டம் விடும் சீனா : எச்சரிக்கும் ஜேர்மனி

ஜேர்மனி நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை சேகரிக்க போலி 'லிங்க்ட் இன்' சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக ஜேர்மனியை சேர்ந்த புலனாய்வு அமைப்பு...

சம்மந்தரின் வீடு பட்டதாரிகளால் முற்றுகை

சம்மந்தரின் வீடு பட்டதாரிகளால் முற்றுகை

கிழக்கு மாகாண ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் இரண்டு பாடங்களிலும் தலா 40 க்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து ஆசிரியர் நியமனம் கிடைக்கப் பெறாத கிழக்கு மாகாண...

பாட்டுப்பாடி உறங்க வைக்கும் ரோபோ..!

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஸோம்னோக்ஸ் (Somnox) என்ற நிறுவனத்தினர், நித்திரையின்மைக்குப் புதிய தீர்வாக கருவி ஒன்றினை வடிவமைத்துள்ளனர். உலகில் ஐந்தில் ஒரு நபருக்கு தூக்கமின்மை உள்ளது என்று...

ஹிட்லர் இளைஞர்களுக்கு பயிற்சியளித்த கிராமம், ஏலத்தில் விற்பனை!

ஹிட்லர் இளைஞர்களுக்கு பயிற்சியளித்த கிராமம், ஏலத்தில் விற்பனை!

ஜேர்மனியில் உள்ள ஆல்வின் என்னும் கிராமம் ஏலத்தில் விடப்படவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த கிராமத்தை நபர் ஒருவர் ஏலத்தில் வாங்கியுள்ளார். ஏலத்தில் விடப்பட்ட ஆல்வின் என்னும்...

முதியவரை காப்பற்ற முற்பட்டு, தனது உயிரை பறிகொடுத்த கனேடிய இளைஞன்!

முதியவரை காப்பற்ற முற்பட்டு, தனது உயிரை பறிகொடுத்த கனேடிய இளைஞன்!

இருநபா்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட முதியவா் ஒருவரை காப்பாற்ற முற்றபட்ட இளைஞா் ஒருவா் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி மரணமடைந்த சம்பவம் ஒன்று கனடாவின் ஹமில்டன் பகுதியில் இடம்பெற்றுள்ளது. முதியவர்...

தனியாா் கல்வி நிலையம் தீக்கிரை

ஆசிரியரின் தவறான நடத்தையால் குறித்த தனியாா் கல்வி நிலையம் தீக்கிரையாக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா். குறித்த தனியாா் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர்...

உங்கள் தேர்தல் சண்டைக்கு எங்களை இழுக்காதீர்கள்

உங்கள் தேர்தல் சண்டைக்கு எங்களை இழுக்காதீர்கள்

குஜராத் தேர்தலில் பா.ஜ.,வை தோல்வி அடையச் செய்ய காங்., சதி செய்கிறது. குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக பிரதமர் மோடி நேற்று குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு...

சுமந்திரன் விலத்தியிருப்பதே, தமிழர்களுக்கு செய்யும் பெரிய சேவை

சுமந்திரன் விலத்தியிருப்பதே, தமிழர்களுக்கு செய்யும் பெரிய சேவை

புதிய கூட்டணிக்கு தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளதோடு, அதன் சின்னமாக உதய சூரியன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்...

Page 4288 of 5254 1 … 4,287 4,288 4,289 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News