Easy 24 News

Kiruba

மலேசிய பிரதமரை வடக்கிற்கு அழைக்கிறார் முதல்வர் விக்கி

இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியப் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக்கை வடக்கிற்குப் பயணம் மேற்கொள்ளுமாறு, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். மலேசிய வெளிவிவகார அமைச்சின் ஊடாக,...

தெற்காசிய பிராந்தியத்தில் வயதானவர்கள் வாழ சிறந்த நாடாக இலங்கை

தெற்காசிய நாடுகளின் பிராந்தியத்தில் வயதானவர்கள் வாழ இலங்கை சிறந்த நாடாக உள்ளது என ஆய்வொன்றில் கண்டறி யப்பட்டுள்ளது. குளோபல் வோச் இன்டெக்ஸ் (Global Watch Index) என்ற...

உணவுப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்வு

அடுத்த நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற்ப்பட்ட பின்னர் உணவுப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் உயர்வடைந்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மரக்கறி வகைகள்...

அரசியலில் நான் செல்லும் இடத்தை, விதியே முடிவு செய்யும்

அரசியலில் தான் செல்லும் இடத்தை விதியே முடிவு செய்யும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தன்னை அதிகாரத்திற்கு கொண்டு வர வேண்டி தேவை தனது...

மைத்திரியுடனே முஸ்லிம்கள் உள்ளனர் – சகாவுல்லா

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக்கட்சியுடனே இருப்பதாக ஒன்றிணைந்த எதிரணியில் இருந்து விலகி சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ள மேல்மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.சகாவுல்லா தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிரணி...

ஜனாதிபதியின் பக்கம், பல்டி அடிப்பவர்கள் அதிகரிப்பு

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய மேல் மாகாண சபையின் பிரதித் தலைவர் யசபால கோரலகே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, தனது ஆதரவை தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அவர்...

மனோ­விடம் பிறந்­தநாள், பரிசு கோரிய ரணில்

கொழும்பு மாந­கர சபைக்­கான தேர்­தலில் தனித்துப் போட்­டி­யி­டு­வ­தற்கு அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான தமிழ் முற்­போக்குக் கூட்­டணி தீர்­மா­னித்­தி­ருந்த போதிலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­மாறு...

லலித் வீரதுங்க சிக்குவாரா..?

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்யப்பட்ட போது இடம்பெற்ற மோசடிகள் குறித்து, சிறிலங்கா அதிபரின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்கவிடம், நேற்று...

கடைசிநேரம் வரை காத்திருக்காதீர்கள்

கடைசிநேரம் வரை காத்திருக்காதீர்கள்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை காலதாமதம் செய்யாமல் விரைவாகத் தாக்கல் செய்யுமாறு அரசியல் கட்சிகள், சுயேட்சைக் குழுக்களிடம் சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்....

இலங்கையில் பிளாஸ்டிக் கழிவுகளில், பெட்ரோல் தயாரிக்கும் முயற்சி தோல்வி

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெட்ரோல் தயாரிப்பதற்கு பெட்ரோலியம் வள அமைச்சினால் 250 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோல் இறக்குமதியை குறைத்து, 30...

Page 4261 of 5254 1 … 4,260 4,261 4,262 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News