Easy 24 News

Kiruba

நிராகரிக்கப்பட்ட வேட்புமனு வழக்குகள்: நாம் எதிர்ப்போம்

இந்த நாட்டில் தேர்தல் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கின்ற போது காலம் காலமாக வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு வந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. அந்த வகையில் அண்மையில் முடிவுற்ற 2018க்கான உள்ளாட்சித்...

ஈழத்தை தவிர எதையும் கொடுக்க மஹிந்த தயாராகவே இருந்தபோதும் தமிழ் கூட்டமைப்பு பெறுவதற்கு முயலவே இல்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஈழத்தை தவிர தமிழர்களுக்கு எதையும் வழங்குவதற்கு தயாராக இருந்தார், ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களுக்கு தமிழ் மக்களை வாழ வைக்க வேண்டும்...

ரவுப் ஹக்கீம் :மு. காங்கிரசை ரணிலிடம் அடகு வைத்துவிட்டாரா

எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஒன்றில் போட்டியிடும்பொழுது அதிகமான ஆசனங்களை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்றரீதியில் கட்சியின் நலனை முன்னிறுத்தி அதற்கேற்றால்போல் வியூகங்களை வகுத்துக்கொள்வது வழமையாகும். அந்தவகையில்...

உள்ளுராட்சி தேர்தல் 2018 விநோதங்கள் வேடிக்கைகள்

உள்ளுராட்சி தேர்தல் 2018 விநோதங்கள் வேடிக்கைகள்

கானல் நீர் போல் மக்களுக்குக் காட்டப்பட்டுக் கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தலை மக்களின் காலடிகளுக்கு இழுத்து வந்து கொடுத்ததில் தற்போதய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவராக இருக்கின்ற மஹிந்த தேசப்பிரிய...

பாதாள உலகக்குழு தலைவரின் மகன் : வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் கொழும்பு மாந­கர சபைக்­கான வேட்­பாளர் பட்­டி­யலில் இணைக்க தயா­ராக இருந்த ஒரு­வரின் பெயரை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க...

ஊடகவியலாளர்களுக்கு இலவச பயணச் சீட்டு

சப்ரகமுவ மாகாண ஊடகவியலாளர்களுக்கான 2018 ஆம் ஆண்டுக்கான இலவச பயணச் சீட்டு வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 27 ஆம் திகதி இரத்தினபுரி சமுர்த்தி மண்டபத்தில் காலை 10...

வாக்குச் சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி, அரச அச்சக திணைக்களத்தில் கடுமையான பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரச அச்சகத்தில் தனியான பாதுகாப்பான ஒரு...

வன்னி இறுதி யுத்தத்தில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு பிரித்தானியா தடை

வன்னி இறுதி யுத்தத்தில் கலந்துகொண்ட முன்னாள் இராணுவ பிரதானிகள் 10 பேருக்கும் புலனாய்வுத்துறையுடன் தொடர்புபட்ட முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கும் பிரித்தானியாவுக்குள் பிரவேசிக்க தடை...

இலங்கை ஜெரூசலத்துக்கு ஆதரவு வழங்கியமையால் 870 கோடி ரூபா இழப்பு

இலங்கை ஜெரூசலத்துக்கு ஆதரவு வழங்கியமையால் 870 கோடி ரூபா இழப்பு

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் ஜெரூசல யோசனைக்கு எதிராக இலங்கை வாக்களித்தமையினால் 870 கோடி ரூபா இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்த...

போதைப் பொருளுடன் 3 பேர் கடற்படையினரால் கைது

தடைசெய்யப்பட்ட போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட மீனவர்கள் மூவர் காங்கேசந்துறை கடற்படையினரால் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 100 கிலோ எடையுள்ள போதைப்...

Page 4244 of 5254 1 … 4,243 4,244 4,245 … 5,254
  • Trending
  • Comments
  • Latest

Recent News