Easy 24 News

Kiruba

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலையின்  51ஆவது ஆண்டு நினைவேந்தல் இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தின் அழைப்பின் பெயரில் உலகத் தமிழாராய்ச்சி...

மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ‘இராணுவத்தை அகற்று’ – கையெழுத்து போராட்டம்

மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து ‘இராணுவத்தை அகற்று’ – கையெழுத்து போராட்டம்

பதினைந்து வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வன்னியில் உள்ள மிகப்பெரிய மாவீரர் துயிலும் இல்ல காணியை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் மனு ஒன்றில் கையெழுத்து...

தனிநாட்டுப் போராட்டத்திற்கு வித்திட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை…

தனிநாட்டுப் போராட்டத்திற்கு வித்திட்ட உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை…

ஆராய்ச்சி என்பது அறிதல் என்கிற கல்விச் செயற்பாடு.  இலங்கையில் தமிழர்களின் அறிதலையும், கல்விச் செயற்பாட்டையும்கூட அடக்கி ஒழிக்க முனைகின்ற கொடுமைகள் நடந்துள்ளன என்பதற்கு உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை சாட்சியாக...

விவசாயத்துறையை வலுப்படுத்த நீண்டகால ஒருங்கிணைந்த தேசிய செயற்றிட்டம் தேவை | ஜனாதிபதி 

அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகள் உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும்

இனப்பிரச்சினைக்கு  சமஷ்டி முறையிலான  தீர்வு காணப்பட வேண்டும் என்று  தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள்  தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் புதிய  அரசியலமைப்பின்  மூலமாக  இனப்பிரச்சினைக்கு தீர்வு...

புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற வேண்டும்

புதிய அரசியலமைப்புக்கான முயற்சி உடனடியாக செயலுருப்பெற வேண்டும்

புதிய  அர­சி­ய­ல­மைப்­புக்­கான நட­வ­டிக்­கைகள்  ஜன­வரி மாதத்தில்  ஆரம்­ப­மாகும் என்று நீதி மற்றும் தேசிய ஒரு­மைப்­பாட்டு  அமைச்சர் சட்­டத்­த­ரணி  ஹர்ஷன நாண­யக்­கார   தெரி­வித்­தி­ருக்­கின்றார். சமூக கட்­ட­மைப்பில்  காணப்­படும்   அடிப்­படை...

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

நெய்யில் பல நன்மைகள் அடங்கியுள்ளன, அவற்றில் சில முக்கியமானவை: செரிமான பிரச்சனைகள்: நெய்யை எண்ணெயின் பதிலாக பயன்படுத்தும் போது, செரிமான மண்டலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சீராக்க உதவலாம்....

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும் வேரூன்றி நிலைத்து நிற்கும் – சிறிநேசன் எம்.பி 

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும் வேரூன்றி நிலைத்து நிற்கும் – சிறிநேசன் எம்.பி 

கலைகள் இருக்கின்ற வரை தமிழர்களின் பண்பாடும் வேரூன்றி நிலைத்து நிற்கும். கலைகள் இல்லாமற்போனால் எமது பண்பாடும் கலாசாரமும் காலாவதியாகிவிடும். எனவே, கிராமத்துக் கலைகள் அந்தந்த கிராமிய கலைஞர்களால்...

லசந்தவுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அநுர? | தீபச்செல்வன்

லசந்தவுக்கு நீதியைப் பெற்றுத் தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றுவாரா அநுர? | தீபச்செல்வன்

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை மற்றும் முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஏனைய குற்றச் செயல்களுக்கு நீதி வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜனவரி மாதம், ஜப்பானில் இலங்கையர்கள் மத்தியில்...

தீபச்செல்வனின் ‘சயனைட்’ நாவலின் முகப்பு அட்டையை வெளியிட்ட தமிழக ஆளுமைகள்

பேனாமுனைப் போராளி தீபச்செல்வனின் சயனைட் | கேசுதன்

ஆயுதவழி போராட்டம் மட்டுமல்ல போர். பேனா முனைவழி போராட்டமும் போர் என்பதற்கு  தீபச்செல்வனின் படைப்புக்கள் அபாரமானவை. கவிதை புனைவுகளும் நாவல் மொழிநடையும் எம் தேசத்தின் ரணங்களையும் சிதைவுகளை...

கவனம் ஈர்க்கும் விஷாலின் ‘மத கஜ ராஜா’ படத்தின் முன்னோட்டம்

கவனம் ஈர்க்கும் விஷாலின் ‘மத கஜ ராஜா’ படத்தின் முன்னோட்டம்

தமிழின் நட்சத்திர நடிகரான விஷால் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மத கஜ ராஜா' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் மீண்டும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான சுந்தர் .சி இயக்கத்தில்...

Page 391 of 5249 1 … 390 391 392 … 5,249
  • Trending
  • Comments
  • Latest

Recent News