Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி பளையில் கோர விபத்து கணவர் பலி மனைவி படுகாயம்

May 21, 2020
in News, Politics, World
0

கிளிநொச்சி பளை பகுதியில் இன்று காலை விமானப் படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார் .

பளை – தம்பகாமம் சந்தியில் குடும்பத் தலைவரும் அவருடைய மனைவியும் வந்து ஏறிய போது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ9 வீதியில் பயணித்த அம்புலன்ஸ் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

சம்பவத்தில் 55 வயதுடைய குடும்பத்தலைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அவருடைய மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்திசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளள்ளார் , சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

கோட்டாபய வீராப்புப் பேசலாம்; பாதிப்பு இலங்கைக்கே!

Next Post

அம்பன் சூறாவளி புயலின் தாக்கம் இன்று முதல் குறைந்து செல்லும்

Next Post

அம்பன் சூறாவளி புயலின் தாக்கம் இன்று முதல் குறைந்து செல்லும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures