Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் பாம் பவுண்டேஷன் நிறுவனத்தால் வைத்தியர்களுக்கான பாதுகாப்பு வைத்திய அங்கிகள் அன்பளிப்பு

April 10, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் நோயாளருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களுக்கு பாதுகாப்பான வைத்திய அங்கிகளை அன்பளிப்புச்செய்ய அமெரிக்க உதவித்திட்டத்தில் இயங்கும் பாம் பௌண்டேஷன் தொண்டார்வ நிறுவனம் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு நேற்று அன்பளிப்பு செய்துள்ளது.

இந்நிறுவத்தின் உத்தியோகத்தர்கள் குழு நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் மாவட்டசெயலகத்தில் வைத்து சுமார் இரண்டு இலட்சத்தி 80 ஆயிரம் ரூபா பெறுமதியான பாதுகாப்பான வைத்திய அங்கிகளை கையளித்தனர்.

இவற்றை பிராந்திய தொற்றுநோயியல் வைத்திய அதிகாரி எஸ்.குணராஜசேகரம் அரச அதிபரிடம் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனூடாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நிருவாகத்தில் செயல்படும் வைத்தியசாலை வைத்தியர்களுக்கு சிகிச்சை வழங்க பெரிதும் எதிர்பாக்கப்படுகின்றது.

Previous Post

இடர்காலத்துக்கான விரைவான உதவிகளை வழங்கும் எமக்காக நாமானோம் அமைப்பு !

Next Post

போலியான தட்டுப்பாட்டினை உருவாக்கிய வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை!

Next Post

போலியான தட்டுப்பாட்டினை உருவாக்கிய வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures