Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புத்தாண்டு தொடர்பாக நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு!

April 10, 2020
in News, Politics, World
0

நாட்டில் நிலவியுள்ள கொரோனா அச்சம் காரணமாக, சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்ப அங்கத்தவர்களுடன் மாத்திரம் கொண்டாடும் படி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், தெரிவிக்கையில், புத்தாண்டிற்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில், நாட்டின் இக்கட்டான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, கவனமாவும், பாதுகாப்பாகவும் புத்தாண்டை கொண்டாடுவது அவசியமென பொது மக்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தாார்.

இந்நிலையில், குடும்பத்திற்குள் வரையறுத்துக்கொள்வது சிறப்பானது ன்று புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், கொரோனா தொற்றின் காரணமாக நாட்டின் நிலைமைக் கருத்திற்கொண்டு பொதுமக்கள் தற்போது செயல்பட வேண்டும். இதன்காரணமாக இம்முறை தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை குடும்பத்திற்குள் வரையறுத்துக்கொள்வது சிறப்பானது என்றார்.

Previous Post

ஊரடங்கு சட்டத்தினை மீறுபவர்கள் இன்று முதல் கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்!

Next Post

இடர்காலத்துக்கான விரைவான உதவிகளை வழங்கும் எமக்காக நாமானோம் அமைப்பு !

Next Post

இடர்காலத்துக்கான விரைவான உதவிகளை வழங்கும் எமக்காக நாமானோம் அமைப்பு !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures