Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போலியான தகவல்களை வெளியிட்டவர்கள் கைது!

April 8, 2020
in News, Politics, World
0

கொரோனா என அழைக்கப்படும் வைரஸ் தொற்று தொடர்பில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பரப்பிய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதே போன்று கொரோனா தொடர்பில் போலியான தகவல்களின் வெளியிட்டார்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

Previous Post

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Next Post

இலங்கையில் ஏழாவது -நபர் உயிரிழப்பு!

Next Post

இலங்கையில் ஏழாவது -நபர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures