Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186 ஆக உயர்வு!!

April 8, 2020
in News, Politics, World
0

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.இன்றைய தினம்(புதன்கிழமை) மேலும் ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன், இதுவரையில் 42 பேர் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதுடன், 255 பேர் சந்தேகத்தின் பேரில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Previous Post

ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரத்தை மாற்றி பயன்படுத்தியவர் கைது!

Next Post

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Next Post

வரலாற்றில் முதல் முறையாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures