Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

April 1, 2020
in News, Politics, World
0

அமெரிக்க மாநிலமான இடாஹோவில் (Idaho) நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

தலைநகர் போயிஸ் இற்கு (Boise) வடகிழக்கே இடம்பெற்ற நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.5 ஆகப் பதிவானதாக அமெரிக்க தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கில் சுமார் 126 கிலோமீற்றர் தொலைவில், போயஸ் தேசிய பூங்கா (Boise National Park ) மற்றும் யெல்லோஸ்ரோன் (Yellowstone National Park) தேசிய பூங்காவிற்கு அருகில் மலைப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் குறித்த மாநிலம் முழுதும் உணரப்பட்டதுடன் அதிர்வு 20 முதல் 30 வினாடிகள் வரை நீண்ட இந்த நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து வீழ்ந்ததாகக் கூறப்பட்டாலும் உயிர்ச் சேதம் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Previous Post

சிறைச்சாலை திணைக்களத்திற்கு சொந்தமான பேருந்து விபத்து

Next Post

மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்!

Next Post

மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி கலந்துரையாடல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures