Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீர்கொழும்பு நபர் வசித்த பிரதேசம் முடக்கம்

March 31, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸினால் நேற்றையதினம் உயிரிழந்த நபரின் வீடு உள்ள நீர்கொழும்பு – போருதோட்டை பகுதியை தற்காலிகமாக மூட சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

அத்துடன் இறந்த நபரது வீட்டிலுள்ள 16 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக இலங்கை பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்களின் சங்கத் தலைவர் உப்புல் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை சிலர் நாட்டிற்குள் தேவையற்ற வகையில் அச்சத்தை ஏற்படுத்தும் வதந்திகளைப் பரப்பிவருவது கொரோனா ஒழிப்பு முயற்சிகளுக்குப் பெரிய தடையாக அமைந்துள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

Previous Post

கொரோனாவால் உயிரிழந்தவர் யாழில் தங்கிய ஐந்து சந்தி முற்றுகை!!

Next Post

ஊரடங்கு உத்தரவு தொடரும் மாவட்டங்கள்

Next Post

ஊரடங்கு உத்தரவு தொடரும் மாவட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures