Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரை கைது

March 30, 2020
in News, Politics, World
0

நாடு முழுவதும் அமுல் படுத்த[பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 6850 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 809 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு மோட்டார் சைக்கிள்கள் முச்சக்கர வண்டிகள் என 1583 வாகனங்களையும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

Previous Post

இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்!

Next Post

நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

Next Post

நாட்டின் சில பகுதிகளில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures