Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது!

March 24, 2020
in News, Politics, World
0

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் புதிதாக மூவர் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், 229 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

முன்னாள் விமானப் படைத் தளபதி மேல் மாகாண ஆளுநராக நியமனம்

Next Post

இத்தாலியிலுள்ள 8 இலங்கையர்களுக்கு கொரோனா!

Next Post

இத்தாலியிலுள்ள 8 இலங்கையர்களுக்கு கொரோனா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures