Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

120 கிலோ கேரளக் கஞ்சா சிக்கியது

March 22, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றும் வகையில் நாடளாவிய பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறையிலிருக்கும் காலப்பகுதியில் சட்டத்தை மீறிய 130 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரவளை, ஹப்புத்தளை, தம்புள்ளை, வலஸ்முல்ல, நல்லதண்ணி, அம்பாறை, உஹன, பண்டாரகம, அக்மீமன, கருவலகஸ்வெவ உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு நகரில் சில இடங்களில் பொலிஸ் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Previous Post

120 கிலோ கேரளக் கஞ்சா சிக்கியது! பெறுமதி 2 கோடி 40 இலட்சம் ரூபா!!

Next Post

210 யாத்திரிகர்கள் வடக்கு மையங்களில் தனிமைப்படுத்தல்

Next Post

210 யாத்திரிகர்கள் வடக்கு மையங்களில் தனிமைப்படுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures