Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா சந்தேகம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்

March 21, 2020
in News, Politics, World
0
கொரோனா  சந்தேகம் – வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்

இத்தாலியிலிருந்து வருகைத் தந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த நபரொருவருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் காணப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நபர் கடந்த 11ஆம் திகதி இத்தாலியிலிருந்து நாடு திரும்பியதாகவும் இவர் சுகாதார திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

19ஆம் திகதி இரவு 37 வயதுடைய குறித்த நபருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து அவரது உறவினர்களால் சுகாதார மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார ஆய்வாளர்கள், மாரவில ஆரம்ப வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் பாதுகாப்பான முறையில் குருநாகல் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கல்முனையில் ஊரடங்கு சட்டத்தை மீறி தப்பி சென்ற இளைஞர்கள் மடக்கி பிடிப்பு!!

Next Post

மட்டக்களப்பில் சடலம் மீட்பு – ஊரடங்கு சட்டம் அமுலில்!

Next Post
மட்டக்களப்பில் சடலம் மீட்பு – ஊரடங்கு சட்டம் அமுலில்!

மட்டக்களப்பில் சடலம் மீட்பு - ஊரடங்கு சட்டம் அமுலில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures