Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதியின் குரல் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் – சி.வி

March 19, 2020
in News, Politics, World
0

நீதியின் குரல் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் எனத் தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் சி.வி.விக்கினேஸ்வரன், உண்மையானவர்கள் யார் நேர்மையானவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “யார் உண்மையானவர்கள் யார் நேர்மையானவர்கள் என்பது எங்களுடைய மக்களுக்கு நன்கு தெரியும். ஆகவே எமது மக்களுக்கான அவ்வாறான நீதியின் குரல்கள் நாடாளுமன்றத்தில் வெகு விரைவில் ஒலிக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை.

அது உலகின் ஆன்மாவைத் தொடும் என்றும் நான் நம்புகின்றேன். நிச்சயம் உலகத்தின் சிந்தனைகள் மாறும். எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் என்பது என் மக்களுக்கு நான் கூற விரும்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

தமிழ் மக்களுக்கான தேவைகளை ஜக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும் – விஜயகலா

Next Post

வெளிநாடு சென்ற இலங்கையர்களின் விசாக்களை நீடிக்குமாறு கோரிக்கை

Next Post

வெளிநாடு சென்ற இலங்கையர்களின் விசாக்களை நீடிக்குமாறு கோரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures