Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலண்டனில் இருந்துவந்த முதியவருக்கு கொரோனா ; யாழ் வைத்தியசாலையில் சற்றுமுன் அனுமதி

March 17, 2020
in News, Politics, World
0
இலண்டனில் இருந்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதிதயை சேர்ந்த 73 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் அண்மையில் லண்டன் நாட்டிலிருந்து வருகை தந்துள்ளார்.

அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் தனக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது உறவினர்கள. ஊடாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுல்லார்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ள இலண்டனில் வந்தஒருவர் தொடர்பில் மருத்துவ சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அவரது மருத்துவ அறிக்கை வந்த பின்னரே அவருக்கு வைரசஸ் தொற்று ஏற்பட்டு இருக்கின்றதா இல்லையா என்று உறுதியாக தெரிவிக்க முடியும் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

இன்று முதல் ரயில் சேவைகள் இரத்து

Next Post

கொரோனா வைரஸின் பாதிப்பு – 34 ஆக அதிகரிப்பு

Next Post

கொரோனா வைரஸின் பாதிப்பு – 34 ஆக அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures