Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

2021ல் நான் தான் சிஎம்., – வடிவேலு

March 13, 2020
in Cinema
0

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு, சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர், செய்தியாளர்கள், அவரிடம் நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த வடிவேலு, நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா இல்லையா என்பது அவருக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது என விமர்சனம் செய்தார்.

மேலும் கட்சிக்கு ஒருவரும், ஆட்சிக்கு ஒருவரும் என்ற ரஜினியின் நிலைப்பாடு குறித்து கேட்டதற்கு, அது வரவேற்கத்தக்கது என்றும் ரஜினி முதல்வர் பதவிக்கு ஆசையில்லை என்பது நல்ல விஷயம் என்றும் மக்களுக்கு நல்லதை யார் செய்தாலும் வரவேற்கலாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், 2021ல் நான் தான் சி.எம். அதை ரொம்ப பேர் கெடுக்கப் பார்க்குறாங்க. வாங்க மோதிக்குவோம் என்று காமெடியாக பஞ்ச் டயலாக் பேசிய படி சென்றார். மீண்டும் திரையுலகம் வருவதற்கு முருகனே வழி பண்ணுவார். யார் கெடுத்தாலும் அவர் பார்த்து கொள்வார் என்றார்.

Previous Post

ஆஸ்கர் நடிகருக்கும், மனைவிக்கும் கொரோனா

Next Post

பாதுகாப்பாக இருங்கள் – அரவிந்த்சாமி டுவீட்

Next Post

பாதுகாப்பாக இருங்கள் - அரவிந்த்சாமி டுவீட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures